அசன சாம்பார் (Asana sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவு துவரம் பருப்பை எடுத்துக் கொண்டு பத்து நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பிறகு மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து வேகவிடவும், பருப்பு அரை வேக்காடு வெந்த உடன், வெங்காயம் தக்காளி பலா கொட்டை இவைகளின் சேர்க்கவும்.
- 2
பலாகொட்டை வெந்தவுடன் காய்கறிகளை சேர்க்கவும், இவைகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்
- 3
காய்கறிகள் வெந்தவுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து கொதிக்க விடவும், 5 நிமிடம் கொதித்த பிறகு புளிக்கரைசலை சேர்க்கவும்.
- 4
பின்பு நான்கு துண்டு மாங்காய்களை சேர்க்கவும், பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் கடுகு உளுத்தம்பருப்பு சோம்பு சிறிதளவு சீரகம் அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
- 5
இப்பொழுது ஒரு கொதிவிட்டு இறக்கவும், மிகவும் சூடான சுவையான சாம்பார் தயார், சாதம் பொரியலுடன் அசன சாம்பாரை பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
-
-
-
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
-
-
செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
#sambarrasamபூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன Gayathri Vijay Anand -
வறுத்து அரைத்த பருப்பு, தேங்காய் சாம்பார் (Varuthu araitha sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
-
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (2)