சமையல் குறிப்புகள்
- 1
புதினா, எலுமிச்சை சாறு,இஞ்சி,ஏலக்காய், சர்க்கரை,இவற்றை எடுத்து கொள்ளவும்.
- 2
அவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் சேரத்து அரைத்து வடிகட்டியால் வடிகட்டி கொள்ளவும்.
- 3
ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து ஐஸ்கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.
- 4
குறிப்பு: மிக்ஸியில் சேர்த்து அரைக்கும் பொழுதே ஐஸ்கட்டிகள் சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
-
-
-
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
ரோஸி எலுமிச்சை கூல் ஜூஸ்.. (Rosy eluumichai cool juice recipe in tamil)
#cookwithfriends Nalini Shankar -
பிளூ லகூன் மாக்டெயில்(Blue lagoon mocktail recipe in tamil)
#cookwithfriends Dhanisha Epsi beu @ magical kitchen -
-
-
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
புதினா எலுமிச்சை(புத்துணர்ச்சி)டீ(lemon mint tea recipe in tamil)
#m2021200ml டீ=50கலோரிகளுக்கும் குறைவு.எனக்கு மிகவும் பிடித்த டீ. காலையில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவேன்.வாரம் 3 முறை செய்து விடுவது வழக்கம்.இப்பொழுது என் வீட்டுப் பெரியவர்களும் இந்த டீக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
இளநீர் புதினா டிலைட் (Ilaneer pudina delight recipe in tamil)
#cookwithfriends #sowmya Sundar Shyamala Devi -
-
-
-
இஞ்சி புதினா எலுமிச்சை தேநீர் (ginger mint lemon tea)
#lockdown1 #book இவை உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சி தரும். இஞ்சி, புதினா ,எலுமிச்சை,சேர்ப்பதால் இம்யூனிட்டி கிடைக்கும். ஓமம், சுக்கு ,சேர்க்கப்படுகிறது.சளி,இருமல் சரியாக உதவுகிறது. எங்கள் வீட்டில் அடிக்கடி எடுக்கக்கூடிய தேநீர். .. Afra bena -
பிங்க் லைம் ஜூஸ் (pink lime juice)
#cookwithfriends #welcomedrink #priyangayogesh மாதுளம்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.... Aishwarya Selvakumar -
புதினா,கொத்தமல்லி இலை,எலுமிச்சை தண்ணீர் (Puthina,elumichai thanneer recipe in tamil)
#arusuvai4 இது பானிபூரி கடைகளில் கொடுப்பார்கள். நான் வீட்டில் பானிபூரி செய்து புதினா எலுமிச்சை தண்ணீரும் செய்தேன். கடைகளில் கொடுப்பது போன்றே சுவையாக இருந்தது. Manju Jaiganesh -
-
ஆப்பிள் ஆரஞ்சு ஜூஸ்
#cookwithfriends👭#Bhuvikannan@Bk recipesபுவிகண்ணன் (BK Recipes.) நீ வெளிநாட்டில் இருந்தாலும் Cookpad மூலமாக நினைத்த நேரத்தில் உன்னிடம் உரையாடவும் நினைத்த நேரத்தில் உன்னிடம் கைபேசியில் cookpad மூலமாக சமையல் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும்,#cookwithfriendsமூலமாக தோழியாகவும் சகோதரியாகவும் இருக்க மற்றொரு மகிழ்வான தருணத்தை Mahi Paru நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.. Shyamala Senthil -
-
கோசா பழம் புதினா பானம்
#goldenapron3 #book #immunityகோசாபழம் சீசன் இது. கொளுத்தும் வெயிலுக்கு ஏதாவது சத்து மிகுந்த ஜீஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் புதினா குளிர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இலை. மேலும் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த ஜுஸ் செய்தேன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சுலமான ஜுஸ். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13196445
கமெண்ட் (5)