சமையல் குறிப்புகள்
- 1
கொத்தமல்லி, கடலைப்பருப்பு, சீரகம்,மிளகு, வர மிளகாய் இவற்றை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஒன்றரை ஸ்பூன் தேங்காய் துருவலை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- 2
வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி தயார்.
- 3
வேக வைத்த தக்காளியை நன்கு மசித்து கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்த மசித்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புளி கரைசலை சேர்க்கவும்.
- 4
சிறிது சூடேறியதும் பருப்பு தண்ணீரை சேர்க்கவும்.
- 5
தேவையான உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் அரைத்து வைத்துள்ள ரசப்பொடி சேர்க்கவும். கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து ரசம் நுரை கட்டியவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம்,பூண்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
- 6
வெல்லம் சேர்த்து பரிமாறலாம். சுவையான ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
-
-
-
தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
-
-
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
ரிச் தக்காளி மிளகு ரசம்..(tomato rasam recipe in tamil)
இந்த ரசம் வாய்க்கு ருசியாக இருக்கும்.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் ரசம் வைத்து சாதம் சூடாக பிசைந்து சாப்பிட உடலுக்கு தெம்பு வாய்க்கு ருசி கிடைக்கும். மேலாக டம்ளரில் ஊற்றி சூப் போலவும் குடிக்கலாம். Meena Ramesh -
-
More Recipes
கமெண்ட்