சிகப்பு ரோஜா ரசம்

சிகப்பு ரோஜா, எலுமிச்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, லெமன் கிராஸ்–எங்கள் தோட்டத்து பொருட்கள். பூச்சி கொல்லும் மருந்தை உபயோகிப்பதில்லை. இஞ்சி, பூண்டு சேர்த்து செய்தேன். ரோஜபூக்களில் அன்டை ஆக்ஸிடண்ட் (anti oxidant) ஏராளம். சாப்பிடும் உணவு அழகிய நிறம் கொண்டு கண்களுக்கு விருந்தாக இருக்கவேண்டும்.
காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
குக்கர் பாத்திரத்தில் 4 கப் நீர் சேர்த்து பருப்பூ, தக்காளி, இஞ்சி, பூண்டு. லெமன் கிராஸ் சேர்த்து குக்கரில் வேக வைக்க. வெந்து கொண்டிருக்கும் பொழுது மீதி வேலைகளை கவனிக்க.
ரோஜா பூக்களை பிளேஞ்ச் (blanch0 செய்க. வடித்து பிளெண்டிரில், பிளேஞ்ச் செய்த நீர் சேர்த்து அறைக்க. டீ strainerஆல் வடிக்க. வடித்த ரோஜா ஜூஸ் எடுத்து கொள்ளுங்கள் ரசம் செய்ய. மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான உருகிய வெண்ணையில் 1 தேக்கரண்டி கடுகு, சீரகம்,பெருங்காயம் தாளிக்க, மிளகாய். மஞ்சள் பொடி, கறிவேப்பிலை சேர் - 4
குக்கரில் வேகவைத்த பொருட்களை சேர்த்து தள தளவென்று கொதிக்க வைக்க.
வடித்த ரோஜா ஜூஸ் சேர்த்து கோத்திக்க வைக்க.
ரச பொடி சேர்த்து கலக்க.. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும்பின் உப்பு சேர்த்து கலக்கி அடுப்பை அணைக்க. - 5
பிழிந்த எலுமிச்சை ஜூஸ் சேர்க்க.
மறுபடியும் சூடான எண்ணையில் மீதி கடுகு பொறிக்க; பெருங்காயம் சேர்க்க. மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க. தாலிக்கையை ரசத்துடன் சேர்த்து கலக்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார்.
ருசித்துப் பார்க்க. பரிமாறுக. ரசம் குடிக்கலாம். சோறு கூட கலந்து சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அன்னாசி பழ ரசம்


பீட் ரூட் ரசம்


புதினா ரசம்


உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)


கொத்தமல்லி ரசம்


பூசணிக்காய் சாம்பார்


பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


இட்லி உப்புமா


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


ப்ரொக்கோலி புலவ்


லிக்விட் பரோடா, கூட்டு


பொட்டு கடலை முறுக்கு


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்


கேரட் பாதாம் கீர்


ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ


ரசம் ஒரு சகல நோய் நிவாரணி(rasam recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)


ரோடு கடை சால்னா


தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்(rasam recipe intamil)


கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


மிளகு குழம்பு


பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சீஸ் சாஸ்


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread

கமெண்ட் (17)