வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை நன்கு கழுவி, வேகவைத்து வைக்கவும்.
- 2
வெங்காயம், வெங்காயத்தாளை கழுவி, நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
- 3
புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 4
வாணலியில் நெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்து வைத்துள்ள பருப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வெந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.
- 5
இப்போது சுவையான வெங்காயத்தாள் சாம்பார் சுவைக்கத்தயார்.
- 6
சாதத்துடன், இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
-
-
-
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
-
-
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
-
-
-
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
-
-
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13229376
கமெண்ட் (2)