சமையல் குறிப்புகள்
- 1
கருவாடு கடினத் தன்மையுடன் இருக்கும் அதனால் வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அதன் பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் வதங்கிய பின் அதில் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.. தக்காளி மஹிந்த பின் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காயை சேர்க்கவும்
- 3
குழம்பு தூள் தனியா மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் எண்ணெயில் வதக்கவும்
- 4
எண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் கொதித்து வரும் பொழுது வடிகட்டி புளிக்கரைசலை சேர்க்கவும்... புளிக்கரைசல் சேர்த்தவுடன் அடுப்பை மிதமான தீயில் 3 நிமிடம் வைக்கவும்
- 5
இப்போது கருவாடு சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்...கருவாட்டு குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்


பூண்டு குழம்பு


கரூர் எள்ளு குழம்பு


முருங்கைக்காய் குழம்பு


மண்பானை மீன் குழம்பு


கருவாட்டு குழம்பு(dry fish curry recipe in tamil)


கருவாட்டு குழம்பு (karuvattu kulambu recipe in tamil)


'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)


காய்களை எண்ணையில் வதக்கி தேங்காய் விழுது சேர்த்து செய்யும் குழம்பு


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு


பூண்டு குழம்பு


நாட்டுக்கோழி மிளகு குழம்பு(Naatukozhi milagu kulambu recipe in tamil)


பூண்டு குழம்பு


கருவாடு குழம்பு


கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு


சிக்கன் சாம்பார்


சுண்டைக்காய் வத்த குழம்பு # nagercoil


மொச்சை பயறு குழம்பு


திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)


முருங்கைக்காய் சங்கரா மீன் குழம்பு


மணத்தக்காளி வத்தக் குழம்பு


மிளகு குழம்பு


கத்திரிக்காய் புளிக்குழம்பு


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு


முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)


கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil)


'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)


சின்ன வெங்காய காரக் குழம்பு


காளான் மிளகு குழம்பு


மீன் குழம்பு

கமெண்ட் (2)