மீதமான குழல் புட்டில் இனிப்பான சத்தான நாட்டு சர்க்கரை லட்டு.

#leftover.. don't waste food..
மீதமான குழல் புட்டில் இனிப்பான சத்தான நாட்டு சர்க்கரை லட்டு.
#leftover.. don't waste food..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் அடுப்பில் வைத்து 1/2ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்தெடுத்து, ஆறினதும் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி அரைத்து வெச்சுக்கவும்.
- 2
அதே கடாயில் 1ஸ்பூன் நெய் விட்டு குழல்புட்டை உதிர்த்து விட்டு லேசாக வறுத்துக்கவும். ரொம்ப சிவக்க கூடாது
- 3
அடுப்பிலிருந்து கீழே இறக்கி நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள், அரைத்து வைத்திருக்கும் முந்திரி கூடவே கொஞ்சம் நெய் சேர்த்து நான்கு கிளறி வைக்கவும்
- 4
எல்லாம் சேர்ந்து கை பொறுக்கும் சூட்டிற்கு வரும்போது கையிலே கொஞ்சம் நெய் தடவி உருண்டை பிடிக்கவும. அதை crush பண்ணின முந்திரியில் புரட்டி எடுத்தால் சுவைமிக்க சத்தான லட்டு சாப்பிட தயார்... kuzhaindhaikal விரும்பி சாப்பிடுவார்கள்.. very tasty laddu..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)
#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறைஅருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள் Mallika Udayakumar -
மீதமான சப்பாத்தியில் நாட்டுச்சக்கரை லட்டு
#leftoverமீதமான சப்பாத்தியில் வித்தியாசமாக இப்படி செய்து கொடுக்கலாம். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸா செஞ்சு கொடுங்க. இதில் நாட்டுச்சக்கரை கலந்து செய்றதால மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
சத்தான கார்ன்ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு
#ஸ்னாக்ஸ்#Bookசத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் பாதாம் லட்டு. வித்தியாசமான சத்தான ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம். சுவையோ மிகவும் அருமை. நாட்டு சர்க்கரை சேர்த்து செய்றதுனால மிகவும் சத்துள்ளது. எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
-
தோசை நூடுல்ஸ்..
#leftover... மீதம் வந்த தோசையை குழந்தைகள் விரும்பும் நூடுல்ஸ் தோசையாக செய்தது... don't waste food.. Nalini Shankar -
-
-
கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
-
-
-
தினை இனிப்பு கஞ்சி
#Millets2023 millets ஆண்டாக கொண்டாடுகிறோம்.சத்தான தினைஇனிப்பு கஞ்சிசெய்துசாப்பிடுங்கள் SugunaRavi Ravi -
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.
#leftover... don't waste food.. மீதம் வந்த கோதுமை ரவை உப்புமாவுடன் முருங்கை இலை, வெங்காயம் போட்டு பண்ணிய ஹெல்த்தியான ஊத்தப்பம்... Nalini Shankar -
-
-
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen
More Recipes
கமெண்ட் (9)