மீந்த சாத கபாப் (leftover rice kabab)

#leftover
மீதியான சாதத்தில் செய்த இந்த கபாப் மிகவும் சுவைத்தது. செய்வது மிகவும் சுலபம்.
மீந்த சாத கபாப் (leftover rice kabab)
#leftover
மீதியான சாதத்தில் செய்த இந்த கபாப் மிகவும் சுவைத்தது. செய்வது மிகவும் சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
மீதமான சாதத்தை எடுத்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
- 2
வறுகடலையை மிக்ஸியில் சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
- 3
பின்னர் மேலே அரைக்க கொடுத்துள்ள சாமான்களை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
- 4
பின் மசித்துவைத்துள்ள சாதம், பொடித்து வைத்துள்ள வறுகடலை பொடி, அரைத்த மசாலா விழுது, தனியா, மிளகாய் காரம் மசாலாத்தூள், மாங்காய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
- 5
பின்னர் உங்கள் விருப்பப்படி உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான, மொறு மொறுப்பான மீந்த சாதா கபாப் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
* மீந்த சாதத்தில்பக்கோடா*(leftover rice pakoda recipe in tamil)
Sarvesh Sakashra @Vidhu 94 #npd3விது சர்வேஷ் அவர்கள் செய்த ரெசிபியை செய்தேன்.வெங்காயத்திற்கு பதில் கோஸ் உபயோகித்து செய்தேன்.இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை அரைத்து சேர்த்துள்ளேன். கரகரப்பாக மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
-
லெஃப்ட் ஓவர் தக்காளி சேவை (Leftover Thakkaali sevai recipe in tamil)
#leftover#ilovecooking Manickavalli Mounguru -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.#Wt3 Renukabala -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
-
-
-
-
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
-
உப்பு மிளகாய் பொடி சாதம் (லெப்ட் ஓவர்)
#கோல்டன் ஆப்ரன்3மீந்த பழைய சாதத்தில் செய்வது. ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம். இந்த சாதம் பிசைந்தால் வீட்டில் உனக்கு எனக்கு என்று போட்டி நடக்கும்.பழைய சாதம் வேண்டாம் என்று சொல்லும் வீட்டுவேலை செய்பவர்கள் கூட இந்த சாதத்தை விரும்பி கேட்டு சாப்பிடுவர். இது வெயில் காலம் என்பதால் மீந்த சாதத்தில் நீர் சேர்த்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை செய்வதற்கு அரை மணி நேரம் முன் எடுத்து வெளியில் வைத்துவிடவும். குளிர்காலத்தில் செய்வதென்றால் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கத் தேவையில்லை. கடலை எண்ணெய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்முறைகள் நுழைவோம். Meena Ramesh -
*ரைஸ் வடா* (மீந்த சாதம்)
சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
சுண்டல் புலவ் (Sundal pulaov recipe in tamil)
மாலை சுண்டலும் மதிய சாதமும் மீந்தால் இரவு உணவு சுண்டல் புலவ் Lakshmi Bala -
மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT Renukabala -
-
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab)
#maduraicookingismபல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, புது ஸ்நாக் சின்ன பசங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் , Lakshmi Sridharan Ph D -
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala
More Recipes
கமெண்ட் (8)