முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா

Guru Kalai
Guru Kalai @cook_24931712

முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30minits
2 பரிமாறுவது
  1. கோதுமை மாவு ஒரு கப் உப்பு தேவையான அளவு ரவை 3 டேபிள்ஸ்பூன்
  2. முளைக்கட்டிய பச்சைப்பயறு ஒரு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு 2
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  4. கரம் மசாலா அரைடீஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    கோதுமை மாவு ரவை உப்பு மூன்றையும் சேர்த்து நன்றாக பிசையவும்

  2. 2

    பிசைந்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்

  3. 3

    மசாலாவுக்கு தேவையான பொருட்கள்

  4. 4

    உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அத்துடன் முளைகட்டிய பச்சைப் பயிறு சேர்த்து நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து கரம் மசாலா மிளகாய்த் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பிசைந்த மாவை சப்பாத்தி தேய்ப்பது போல் நன்றாக தேய்த்து சமோசா சீட் செய்து கொள்ளவும்

  6. 6

    செய்து வைத்த சமோசா சீட்டில் மசாலாவை வைத்து சமோசா வடிவில் மடித்து கொள்ளவும்

  7. 7

    எண்ணெயை நன்றாக காயவைத்து மடித்த சமோசாவை போட்டு பொரித்துக் கொள்ளவும்

  8. 8

    இப்பொழுது மிகவும் ஆரோக்கியமான முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes