சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை கழுவி அதனுடன் மஞ்சாள் தூள் தயிர் சேர்த்து 30நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ததும் அதில் கரம் மாசாலா கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வசனை போக வதக்கவும்
- 3
பின் ஊற வைத்த சிக்கனை சேர்த்து மிதமான தியில் 5நிமிடம் வதக்கவும் அதன் பின் உப்பு சேர்த்து கிளறி 100மிலி தண்ணீர் சேர்த்து மூடி சிக்கனை வேக வைக்கவும்
- 4
வெறும் வாணலியில் அரைக்க கொடுக்கப்படுள்ளதை வருத்து பொடியாக அரைக்கவும்
- 5
சிக்கன் வெந்தவுடன் மறுபடியும் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்... தண்ணீர் வற்றியதும் அதில் அரைத்த மிளகு மாசாலா கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்
- 6
சிக்கன் மிளகு வருவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13285947
கமெண்ட் (2)