வாழைப்பூ  பருப்பு  கூட்டு

amutha lexmi
amutha lexmi @cook_24789765

வாழைப்பூ  பருப்பு  கூட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வாழைப்பூ -1
  2. பாசிபருப்பு -50கிராம்
  3. வெங்காயம் -1
  4. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  5. வரமிளகாய் -6
  6. உப்பு - தேவைக்கேற்ப
  7. எண்ணை- 2 தேக்கரண்டி
  8. கடுகு - 1/4 தேக்கரண்டி
  9. உளுந்து -1/4 தேக்கரண்டி
  10. கருவேப்பிள்ளை - சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாழைபூவை சுத்தம் செய்து,வெட்டி வைக்கவும்.

  2. 2

    பிறகு பூவை சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் தண்ணீரை வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

  3. 3

    கடாயை அடுப்பில் வைத்து,எண்ணை ஊற்றி,கடுகு,உளுந்து தாளித்து,கருவேப்பிள்ளை போடவும்.

  4. 4

    பிறகு வெங்காயம்,மிளகாய் மஞ்சள் தூள் போட்டு வனக்க வேண்டும்.

  5. 5

    பின் வேகவைத்த வாழைபூ போட்டு,வேகவைத்த பாசிபருப்பையும் போட்டு வனக்க வேண்டும்.

  6. 6

    உப்பையும் போட்டு,நன்றாக கலந்து,இறக்கினால் சத்தானா வாழைப்பூ கூட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
amutha lexmi
amutha lexmi @cook_24789765
அன்று

Similar Recipes