மிளகு சாதம், pepper rice

இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன கல்லில் மிளகு, சீரகம் பொடி செய்து கொள்ளுங்கள் 1 பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாகநறுக்கவும்
- 2
ஒரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு 2கப் வடித்த சாதம் அதில் போட்டு கிளறவும்.பிறகு பொடி செய்த மிளகு, சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பெருங்காயம் சேர்க்கவும்.
- 3
கறிவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும். விருப்பப்பட்டால் வடகம் பொரித்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
-
கல்லக்காய் குழம்பு (Kallakkai kulambu recipe in tamil)
மழை காலத்தில் சூடாக அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.#GA4#week12 Sundari Mani -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு A.Padmavathi -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது Siva Sankari -
-
-
-
உப்பு மொளகாப் பொடி சாதம்
எங்கள் வீட்டில் மதியம் சாப்பாடு மிந்து விட்டால் இந்த உப்பு மொளவடி சாதம் செய்து சாப்பிடுவோம். இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக சும்மா நச்சுனு இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டல் போன கூட கிடைக்காது. #leftover Sundari Mani -
-
-
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு.... Nalini Shankar -
-
-
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#onepotஇந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும். Azhagammai Ramanathan -
-
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
சாமை மிளகு உப்புமா
#pepperமிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
-
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
-
More Recipes
கமெண்ட் (7)