சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கொண்டைகடலையை 3 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,சீரகம் மிளகாய் மற்றும் அன்னாசி பூ சேர்த்து கிளறவும்
- 2
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
- 3
இப்போது தக்காளி சேர்த்து மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு,கரம்மசாலா சேர்த்து கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கிளறி கொண்டை கடலை சேர்க்கவும்
- 4
இப்போது மிக்ஸியில் முந்திரி பருப்பு,கசாகசா சேர்த்து அரைத்து மசாலாவில் சேர்த்து கிளறவும்
- 5
10 நிமிடம் பின் கருவேப்பிலை மற்றும். மல்லி தழை சேர்த்து கிளறவும். சுவையான கேஸ்யூ சன்னா மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன். Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13306878
கமெண்ட் (2)