பெப்பர் பண்ணீர் டிக்கா

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

பெப்பர் பண்ணீர் டிக்கா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 50 கிராம் பண்ணீர்
  2. 1 குடை மிளகாய்
  3. 1 தக்காளி
  4. 1டீ ஸ்பூன் மிளகு தூள்
  5. 1/2டீ ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/2டீ ஸ்பூன் கரம் மசாலா
  7. 1/2டீ ஸ்பூன் சீராக தூள்
  8. 1/2டீ ஸ்பூன் மல்லி தூள்
  9. 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  10. 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  11. உப்பு, எண்ணெய் தேவைக்கு
  12. 1டீ ஸ்பூன் வெந்தய கீரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பண்ணீர் சிறிய cube போல துண்டாகவும். குடை மிளகாய், தக்காளி விதை நீக்கி சதுரமாக நறுக்கவும்

  2. 2

    கடலை மாவு, தயிர், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, சீரக தூள், மிளகு தூள், வெந்தய கீரை சேர்த்து கலக்கவும்

  3. 3

    உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    கலவையுடன் நறுக்கிய பண்ணீர், குடைமிளகாய், தக்காளி சேர்த்து கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்

  5. 5

    ஒரு பல்குச்சி குடை மிளகாய், பண்ணீர், தக்காளி என்று அடுக்கவும்.

  6. 6

    ஒரு தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

  7. 7

    5 நிமிடம் சுட்டு எடுக்கவும். இரண்டு சைடு உம் சுட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes