காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்
  1. காலிஃப்ளவர் - 1 கப்
  2. வெங்காயம் - 1
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  4. மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
  5. சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
  6. சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
  7. பட்டை - 1, கிராம்பு - 2
  8. வரமிளகாய் - 1, கருவேப்பிலை ஒரு கொத்து

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    காலிஃபிளவரை சிறியதாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு சீரகம்,சோம்பு, பட்டை கிராம்பு,வரமிளகாய் எல்லாத்தையும் ஒரு கடாயில் போட்டு வறுத்து ஆறவைத்து மிக்ஸியில போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கருவேப்பில்லை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் வேக வைத்து எடுத்து இருக்கும் காலிபிளவரை அதில் போடவும்.பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் அரை ஸ்பூன் உப்பு போட்டு நன்கு கிளறி 10 நிமிடம் மூடி வேக வைக்கவும்.

  6. 6

    பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.

  7. 7

    சுவையான காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes