ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் சூப்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் அல்லது பட்டர் சேர்த்து சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயம் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
- 2
பின் சீரகத்தூள், கரம் மசாலா, மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதனுடன் 2கப் தண்ணீர் சேர்த்து 10நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் சோளமாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அதை கொதிக்கும் சூப்பில் சேர்க்கவும்.
- 3
மேலும் 2நிமிடம் கொதிக்க விட்டு சூப் கெட்டி ஆனவுடன் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். பின்னர் பரிமாறுவதற்கு முன் சூப்பில் நறுக்கிய பச்சை வெங்காயம் சிறிது மிளகு தூள் சிறிது மற்றும் கார்ன் பிளக்கஸ் தூவி பரிமாறவும். மிகவும் மணமும் சுவையும் நிறைந்த சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ரோட்டுக்கடை காளான்
காளான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த குறிப்பிட்ட பாணி எனக்கு எப்போதும் பிடித்தது. முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் முயற்சித்திருந்தால் உங்கள் கருத்துக்களை படம் வழியாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். #streetfood Vaishnavi @ DroolSome -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
-
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
More Recipes
கமெண்ட்