சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை 1/2மணி நேரம் ஊற வைத்து பின் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு உதிரி உதிரியாக வடித்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு மற்றும் அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த சிகப்பு மிளகாய் ஐ சூடு தண்ணீர் ல் ஊற வைத்து பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். அதன் பின் பொடியாக நறுக்கிய கொடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் பச்சை பட்டாணி சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 3
பின் பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து 1நிமிடம் வதக்கவும் பின்னர் அரைத்து வைத்துள்ள சிகப்பு மிளகாய் பேஸ்ட் மற்றும் காய்கறிக்கு தேவையான உப்பு சேர்த்து 3நிமிடம் வதக்கவும்.
- 4
பின்னர் ஆறிய பாசுமதி சாதத்தை சேர்த்து அதனுடன் மிளகு தூள் சேர்த்து கிளறவும். பின்னர் பொடியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
Mutton fried rice without sauce
#cookwithfriends #beljichristo #maincourseபார்ட்டிகளில் அனைவரும் உன்ன சாஸ் சேர்க்காத ஆரோக்கியமான fried ரைஸ் . MARIA GILDA MOL -
-
ஹெல்தி வெஜிடபிள் சூப் for kids
Specially for Infant Baby [start giving from 8 to 10 month old] BhuviKannan @ BK Vlogs -
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
-
-
-
கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (5)