குலோப்ஜாமுன் கேக் (Globe jamun cake recipe in tamil)

Guru Kalai
Guru Kalai @cook_24931712

குலோப்ஜாமுன் கேக் (Globe jamun cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40minits
3 பரிமாறுவது
  1. ஒரு கப்குலோப் ஜாமுன் மிக்ஸ்
  2. ஒரு கப் கோதுமை மாவு
  3. ஒரு கப்சர்க்கரை
  4. ஒரு கப்பால்
  5. 2 குழிக்கரண்டி அளவு எண்ணெய்
  6. அரை டீஸ்பூன்லெமன் ஜூஸ்
  7. கால் டீஸ்பூன்பேக்கிங் சோடா

சமையல் குறிப்புகள்

40minits
  1. 1

    குலோப் ஜாமுன் மிக்ஸ் ஒரு கப் கோதுமை மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதில் ஒரு டம்ளர் காய்ச்சிய பால் ஊற்றவும்

  3. 3

    பிறகு 2 குழிக்கரண்டி அளவு எண்ணை ஊற்றவும் அதில் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா போடவும் ஒரு டம்ளர் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    சேர்த்த அனைத்து பொருட்களையும் கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும் பிறகு நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்

  5. 5

    குக்கரில் அடியில் ஒரு ஸ்டாண்ட் வைத்து கலந்த கேக் மாவை வைக்கவும் பிறகு விசில் இல்லாமல் குக்கரை மூடி 25நிமிடங்கள் வேக வைக்கவும்

  6. 6

    மிகவும் சுவையான குலாப் ஜாமுன் கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes