ரவை உப்புமா

crazy fellow
crazy fellow @cook_25494390

ரவை உப்புமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ரவை
  2. தேவையான அளவுதண்ணீர்
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. சிறிதளவுகடுகு, மிளகு, பச்சை மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லித்தலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    எண்ணெய் சூடான பிறகு தாளிப்பு பொருட்கள், வெங்காயம், தக்காளி, மிளகாய், கருவேப்பிலை உப்பு போட்டு தாளிக்கவு

  2. 2

    மேற்கொண்ட பொருட்கள் வதக்கிய பிறகு தண்ணீர் சேர்க்கவும்

  3. 3

    தண்ணீர் கொதித்த பிறகு ரவை சேர்க்கவும்

  4. 4

    தண்ணீர் சுண்டியபிறகு கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
crazy fellow
crazy fellow @cook_25494390
அன்று

Similar Recipes