ப்ரூட் சாலட் (Fruit salad)

#mom
ஆறு வகை பபழங்கள், மற்றும் வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தான இந்த சாலட் நல்ல சுவையான முழு உணவு. செய்வதும் சுலபம். சத்துக்களோ மிக அதிகம்.***கருவுற்ற பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்க்கவும்.
ப்ரூட் சாலட் (Fruit salad)
#mom
ஆறு வகை பபழங்கள், மற்றும் வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தான இந்த சாலட் நல்ல சுவையான முழு உணவு. செய்வதும் சுலபம். சத்துக்களோ மிக அதிகம்.***கருவுற்ற பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்க்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள எல்லா பழங்களையும் நன்கு கழுவி, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு சிறிய பௌலில் தேன், மிளகுத்தூள், சாட் மசாலா தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 3
ஒரு அகலமான பௌலில் நறுக்கி வைத்துள்ள பழங்கள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து, மேலே தயாராக வைத்துள்ள தேன், மிளகு, சாட் மசாலா, எலுமிச்சை சாறு கலவையை சேர்த்து நன்கு கலந்து, பரிமாறும் சிறிய பௌலில் வைத்து பரிமாற, சத்தான, சுவையான ப்ரூட் சாலட் சுவைக்கத்தயார்.
- 4
**இந்த சாலட்டில் வறுத்த வேர்க் கடலை சேர்க்கப்பட்டுள்ளதால், அனைத்து பழங்களின் சுவையுடன் சேர்ந்து மேலும் சுவையை அதிகப்படுத்தும். அனைவரும் இதே முறையில் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புரூட்ஸ் நட்ஸ் சாலட் (Fruits Nuts salad recipe in tamil)
பழங்கள், வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த சாலட் மிகவும் சுவையாக இருக்கும். தேன், சாட் மசாலா சேர்த்துள்ளதால் மேலும் சுவையை கூட்டும்.#GA4 #week5 Renukabala -
பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து லட்டு செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.செய்வது மிகவும் சுலபம்.#GA4 #Week14 #Ladoo Renukabala -
* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
#qkபழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. Jegadhambal N -
-
-
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)
#GA4வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்.... karunamiracle meracil -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)
ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.#npd2 Renukabala -
-
-
பழம் மற்றும் நட்டு சியா சாலட்
பழங்கள் மற்றும் கொட்டைகள் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு# morningBreakfast ஆரோக்கியமான Rekha Rathi -
*ஃப்ரூட் சாலட்*(சம்மர் ஸ்பெஷல்)(beetroot salad recipe in tamil)
பண்டிகைக்கு வாங்கின பழங்களை வைத்து, ஃப்ரூட் சாலட் செய்தேன்.சர்க்கரைக்கு பதில், டேட்ஸ் சிரப் வைத்து செய்தேன்.மேலும் இது ஆரோக்கியமானது.டேட்ஸில் இரும்பு சத்தும், மற்ற பழங்கள் அனைத்திலும், ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது.அனைவருக்கும் ஏற்ற, சாலட். Jegadhambal N -
புரூஸ் சாலட்
மிகவும் அருமையாக இருக்கும். குழந்குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட தோன்றும். Thangam Madhu -
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
பனம்பழத் தினைப் பணியாரம் (Panampazham thinai paniyaram recipe in tamil)
#millet பனம்பழத்தில் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது இது கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் எனவே இந்த பழத்தை நாம் உணவுடன் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது... Raji Alan -
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட். Jegadhambal N -
-
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
ரெட் பீன்ஸ் சாலட் (Red beans salad recipe in tamil)
#GA4 ரெட் பீன்ஸ் மற்றும் வெள்ளை கொண்டை கடலை இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 21 Hema Rajarathinam -
வானவில் சாலட் (Rainbow salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
வானவில் சாலட் (vanavil salad recipe in tamil)
இந்த சாலட் ஒரு வானவில். பல நிறங்கள், பல ருசிகள். பல காய்கறிகள் பல பழங்கள், பல நட்கள் (nuts), பல சத்துக்கள் கொண்ட அழகிய சாலட். சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ நண்பர்களோ, உறவினர்களோ சாப்பிட வந்தால் இதுதான் எங்கள் மேஜை மீது சென்டர் பீஸ். கல்லூரி நாளிலிருந்து என்று வரை என் மதிய உணவு இதுதான். எப்பொழுதும் நான் இதில் உபயோகித்த காய்கறிகள், பழங்கள், நட்கள் எங்கள் ரேபிரிஜேடரில் இருக்கும். ஆப்பிள், கேரட், லெட்யூஸ் (lettuce), வெள்ளரிக்காய், பச்சை குடை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டியோ துருவியோஅதற்க்கேற்றவாறு தயார் செய்து, கூட க்ரான்பெர்ரி, புளூபெர்ரி, வால்நட், பாதாம் உலர்ந்த திராட்சை சேர்த்து நன்றாக குலுக்கினேன். மேலே வோக்கோசு (parsley) போட்டேன். ½ கப் ஆப்பிள் சைடர் வினிகர் ஊற்றி நன்றாக குலுக்கினேன். ஒரு அழகிய மஞ்சள் மலரால் (calendula) அலங்கரித்தேன். ஆறு சுவையும் கலந்த சாலட் ருசிக்க தயார். Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்