சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்
- 2
பிறகு உருளைக்கிழங்கை சேர்க்கவும்
- 3
நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்
- 4
பிறகு இதனுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் மிளகுதூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
பிறகு நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்கவும்
- 6
இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு ஃப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு ஆம்லெட்
#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள் Jaya Kumar -
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
-
சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க சத்யாகுமார் -
-
-
-
ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)
#kids1#snacks உருளைக்கிழங்கு என்றலே குழந்தைகள் விரும்பி உண்பர். இது போல் 65 போட்டு குடுத்தால் விரும்பி உண்பர். Aishwarya MuthuKumar -
-
சோயா சங்ஸ் ஃப்ரை
#nutrients1#bookசோயா புரோடின் நிறைந்தது. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13364252
கமெண்ட் (2)