சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் (கலர் மாறும் போது எடுக்கவும் 1 நிமிடம் வறுத்தால் போதும்)
- 2
உளுந்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து கொள்ளவும் இதிலிருந்து 1 டேபிள்ஸ்பூன் அளவு அரிசி மாவில் கலக்கவும் பிறகு தேவையான அளவு உப்பு
- 3
மிளகாய்த்தூள் சீரகம் பெருங்காயத்தூள் காட்சியை எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய்
- 4
அனைத்தையும் ஒன்றோடு ஒன்று சேரும்வாறு கலந்து கொள்ளவும் பிறகு ஊற வைத்த கடலைப்பருப்பு நறுக்கிய கறிவேப்பிலை
- 5
வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 6
சிறிது உருண்டையாக எடுத்துக்கொள் வளவளப்பான ஒரு சீட்டில் எண்ணை தடவி படத்தில் காட்டியவாறு தட்டையாக தட்டிக் கொள்ளவும்... ஒரு கடாயில் எண்ணெயை சூடேற்றி தட்டையை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 7
நிப்பட்டு / தட்டை தயார்
Similar Recipes
-
-
-
-
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது. Jegadhambal N -
-
-
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
-
தட்டை (Thattai recipe in tamil)
என் மகளுக்கும், மகனுக்கும் மிகவும் பிடித்த நொறுக்குத் தீனி கவிதா முத்துக்குமாரன் -
-
ஃப்ரைடு பனானா / வறுத்த வாழைப்பழம் (Fried banana recipe in tamil)
#deepfry இது ஒரு இனிப்பு (desserts) எண்ணெயில் பொரிக்கும் பலகாரம் இதனுடன் ஐஸ்க்ரீம் ,சாக்லெட் சாஸ் ,ஹனி என ஊற்றி பரிமாறலாம் Viji Prem -
-
-
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
ஐஸ்கிரீம் (Icecream recipe in tamil)
#home ரசாயனம் இல்லாமல் இனி வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்யலாம் Viji Prem -
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)
#GA4 #week3 மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும்.அது மட்டுமின்றி இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது.இதை வைத்து தோசை செய்யலாம். Shalini Prabu -
-
-
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell
More Recipes
கமெண்ட் (11)