சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)

சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுக்கோழியை 3 முறை கழுவி மஞ்சள் தூள் தயிர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். சீரகசம்பா அரிசியை 3-4 முறை கழுவி 1:2 என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
அடுப்பில் குக்கரை வைத்து கடலெண்ணெயை ஊற்றி காயவைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ கறிவேப்பிலை புதினா இலை சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி இஞ்சிபூண்டு விழுது தக்காளி பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக கிளறி விட்டு மஞ்சள் தூள் மிளகாய் தூள் பிரியாணி மசாலா தூள் கரமாசலாதூள் தேவையான அளவு உப்பு தண்ணீர் ஊற்றி குக்கரைமூடி 6-7 விசில் விட்டு இறக்கவும்.
- 3
பிறகு ஊறவைத்த சீரகசம்பா அரிசியை சேர்த்து நன்றாக கிளறி எலுமிச்சை சிறு 2ஸ்பூன் நெய் ஊற்றி புதினா கொத்தமல்லி இலை தூவி வெயிட் போடாமல் 5 நிமிடம் கொதிக்க விட்டு தண்ணீர் வற்றி அரிசி பாதி வெந்தி௫க்கும்
- 4
பின்னர் குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். மீதம் 2ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால் சாப்பிடரெடி சுவையான நாட்டுக்கோழி பிரியாணி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
கறுப்பு கொண்டைக்கடலை மசாலா (Karuppu kondakadalai masala recipe in tamil)
#mom #india2020 அப்படியே சாப்பிடலாம் சாதம் சப்பாத்திக்கும் தோசைக்கு ஏற்ற ஷைடிஷ் #kerala Vijayalakshmi Velayutham -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
-
-
-
-
முந்திரி பிரியாணி(Hyderabadi style kaju briyani recip in tamil)
#CF8 week8 சுவையான முந்திரி பிரியாணி Vaishu Aadhira -
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
துரிதமாக செய்த முட்டை பிரியாணி (Leftover Instant Egg Briyani)
#leftover மீதமான சாதம் வைத்து ஈஸியா முட்டை பிரியாணி செய்யலாம் நான் குழந்தைகளுக்கு செய்ததால் மிளகாய் தூள் சேர்க்கவில்லை மிளகுசீரகப்பொடி சேர்த்து செய்தேன் Vijayalakshmi Velayutham -
-
-
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
-
முருங்கைப்பூ பருப்பு சாதம்(murungaipoo paruppu sadam recipe in tamil)
#HFமுருங்கைப்பூ கிடைத்தால் இந்த மாதிரி செஞ்சு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
கேழ்வரகு பூரி & கேரட் உ௫ளைக்கிழங்கு மசால் (Kezhvaragu poori & ma
#millet#mom#india2020#deepfry Vijayalakshmi Velayutham -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
-
செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
#india2020 Vijayalakshmi Velayutham -
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
-
-
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட் (4)