முருங்கைகீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

கர்ப்ப காலத்தில் முருங்கைகீரை அவசியம் சேர்த்து கொள்ளுதல் இரும்பு சத்து குறைபாடை தவிர்க்கும்.
#mom

முருங்கைகீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)

கர்ப்ப காலத்தில் முருங்கைகீரை அவசியம் சேர்த்து கொள்ளுதல் இரும்பு சத்து குறைபாடை தவிர்க்கும்.
#mom

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் முருங்கைகீரை
  2. 1வெங்காயம்
  3. 2வரமிளகாய்
  4. 1 ஸ்பூன் கடுகு
  5. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  6. 1/2 கப் தேங்காய்ப்பூ
  7. 1/2 ஸ்பூன் உப்பு
  8. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி வைக்கவும்.வெங்காயத்தை 
    மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    கீரையை சேர்த்து நன்கு பிரட்டி 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.

  3. 3

    கீரை வெந்தவுடன் தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

  4. 4

    சத்தான முருங்கைக்கீரை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shamee S
Shamee S @cook_19454836
அன்று
India

Similar Recipes