கேழ்வரகு களி

#Lostrecipes
#India2020
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம்.
சமையல் குறிப்புகள்
- 1
1கப் கேழ்வரகு மாவை எடுத்து சலித்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கட்டி பிடிக்காமல் கரைத்து வைக்கவும்.
- 2
அடுப்பில் 3 கப் தண்ணீர் வைத்து சூடேற்றி கரைத்து வைத்த மாவை அதில் சேர்த்து விடாமல் கிண்டி விடவும். கிண்டி விட்ட மாவை குக்கரில் வைத்த 5 முதல் 7 விசில் விட்டு இறக்கவும்.
- 3
கேழ்வரகு களி ரெடி. கேழ்வரகு களிவுடன் நெய் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும் முருங்கைக் கீரை பொரியல் முருங்கைக்கீரை சாம்பார் விட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.😄😄
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு களி/ கேப்பைக் களி


சத்தான கேழ்வரகு புட்டு


கருப்பட்டி கேழ்வரகு களி


கேழ்வரகு களி /கேப்பை கூல்


கேழ்வரகு புட்டு (Kezhvaragu puttu recipe in tamil)


கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)


கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)


கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)


கேழ்வரகு மாவு இட்லி


ஹோட்டல் ராயல்சீமா ஸ்டைல் ராகி களி (rayalaseema method ragi mudde) (Raagi kali recipe in tamil)


கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)


ராகி களி உருண்டை


எங்க பாட்டி கேழ்வரகு கூழ் recipe


கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)


ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)


கேழ்வரகு கூழ்!


கேழ்வரகு இடியாப்பம்


கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)


சுவையான சத்தான தோசை கொடோ மில்லேட் மாவு கலந்த தோசை


வெள்ளை குருமா


வெஜிடபிள் தோசை. #kids3#lunchboxrecipe


தலைப்பு : கேழ்வரகு இனிப்பு களி(ragi inippu kali recipe in tamil)


கொண்டைக்கலை புதினா டிக்கி


வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe


கர்நாடகா ராகி களி (raagi kali recipe in tamil)


ராகி களி (Ragi balls recipe in tamil)


கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)


மைதா பன்


கேழ்வரகு பிரவுனி(ragi brownie recipe in tamil)


கேழ்வரகு சப்பாத்தி (Kelvaragu chappati Recipe in Tamil)

கமெண்ட் (9)