கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸிங் பவுலில் கோதுமை மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதை தனியாக வைத்துவிட்டு, மற்றொரு பவுலில் 2 முட்டையை நன்றாக 15 நிமிடம் அடித்து எடுக்கவும்.
- 3
பின் ஒன்றை கப் சர்க்கரையை மிக்ஸியில் பொடி செய்து முட்டையுடன் சேர்த்து கலக்கவும்.
- 4
இதனுடன் அரை கப் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- 5
இதனுடன் சலித்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கலக்கவும், இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெனிலா எசன்ஸை சேர்த்து கலக்கவும்.
- 6
எம்டி ஆன குக்கரில் ஸ்டாண்ட் வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் மூடி வைக்கவும்.
- 7
அதற்குப்பின் கேக் வேகும் அளவிற்கு ஒரு ரவுண்ட் ஆன பாத்திரத்தில் கலக்கி வைத்த மாவை ஊற்றவும்.
- 8
அதை சூடான குக்கருக்குள் வைத்து அரை மணி நேரம் வேகவிடவும். இப்பொழுது சூடான குக்கர் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
-
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
-
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்