ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)

#mom
#india2020
சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும்
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom
#india2020
சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் ஆட்டுக்கால், மொச்சை, 1/2ஸ்பூன் மஞ்சள் தூள், 1ஸ்பூன் மிளகாய் தூள், 1ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து 6விசில் வந்ததும் இறக்கவும்
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்கி வெந்த ஆட்டுக்கால் மொச்சை தண்ணீர் உடன் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
நன்கு கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.shanmuga priya Shakthi
-
மொச்சை குழம்பு (mochai kulambu recipe in Tamil)
#chefdeena#kulambuபச்ச மொச்சை குழம்பு ஒரு அருமையான நம்ம ஊர் பதார்த்தம். இது இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற ஒன்று. இதில் நிறைய முறைகள் உள்ளன. என் வீட்டில் செய்யும் முறை இது.Shanmuga Priya
-
-
-
பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
#combo3இடியாப்பம் மற்றும் ஆபத்திற்கு ஏற்ற பொருத்தமான ஆட்டுக்கால் பாயா செய்முறை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும் Sharanya -
-
-
ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)
#nutrient1 #bookஆட்டுக்காலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வயது முதிர்வு குறைக்கப்படுகிறது. Manjula Sivakumar -
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்Janani vijay
-
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
பாலாக் கார்ன் ரோல் (Palak Corn Roll Recipe in TAmil)
குழந்தைகள் பாலாக் கீரை சாப்பிடவில்லை என்றால் இப்படி செய்து பாருங்கள்!! பெஸ்ட் ஸ்நாக்ஸ் .மேலும் பருப்பு, கார்ன் சேர்க்கும்போது அதிகமான புரோட்டின் கண்டெண்ட் கிடைக்கிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம் . MYSAMAYALARAI SOWMYA -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
ஆட்டுக்கால் பாயா.. (Aatu Kaal Paya Recipe in TAmil)
Ashmiskitchen...ஷபானா ஆஸ்மி... போட்டிக்கான பதிவு இரண்டு...#அசைவ உணவு வகைகள்.. Ashmi S Kitchen -
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
மொச்சை பயிறு சாம்பார் (Mochai payaru sambar recipe in tamil)
#jan1அதிகம் புரோட்டீன் சத்துக்களைக் கொண்டக் குழம்பு Sarvesh Sakashra -
-
முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)
#chefdeenaShanmuga Priya
More Recipes
கமெண்ட்