50-50 பிஸ்கட் (50-50 biscuit recipe in tamil)

#bake குழந்தைகளுக்கு இந்த 50-50 பிஸ்கட் ஆறு மாதங்கள் முதல் குடுக்கலாம் அதை நாம் வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்
50-50 பிஸ்கட் (50-50 biscuit recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு இந்த 50-50 பிஸ்கட் ஆறு மாதங்கள் முதல் குடுக்கலாம் அதை நாம் வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் மைதா மாவில் 1ஸ்பூன் சக்கரை 1ஸ்பூன் உப்பு 1/2ஸ்பூன் சோடா மாவு
- 2
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 3
பிறகு அந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து கத்தியில் சதுரமாக கட் பண்ணவும் பணியார கம்பியின் உதவியோடு இந்த மாவில் சிறு சிறு துளைகள் இடவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கட் பண்ணி வைத்த மாவை லேசான தீயில் இரண்டு பக்கமும் திருப்பிவிட்டு வெந்தவுடன் எடுக்கவும்
- 5
இப்போது சுவையான 50-50 பிஸ்கட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டைமண்ட் மசாலா பிஸ்கட் (Diamond masala biscuit recipe in tamil)
#Grand1 Week1மைதா மாவில் நாம் டைமண்ட் இனிப்பு பிஸ்கட் செய்வோம். இது காரமான மசாலா பிஸ்கட். மொறுமொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும். விழாக்காலத்தில் இந்த மசாலா பிஸ்கட்டை முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)
# bake குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திண்பன்டம்.எளிதில் செய்ய கூடியது. Gayathri Vijay Anand -
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba -
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் (Sweet diamond biscuit recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் Siva Sankari -
-
ஹாட் டைமண்ட் பிஸ்கட் (Hot diamond biscuit recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மற்றும் செய்ய சுலபமான டைமண்ட் பிஸ்கட் தயார். Simple and tasty tea time snack. Siva Sankari -
ஹைதராபாத்தி கராச்சி பிஸ்கட் 🍪🍪 (Hyderabad karachi biscuit recipe in tamil)
#GA4 #WEEK13 ஹைதராபாத்தின் பிரபலமான கராச்சி பிஸ்கட். Ilakyarun @homecookie -
-
பிரவுனி பிஸ்கட்😊😊😊 (Brownie biscuit recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சது பிஸ்கட். சாக்லேட் சுவை நன்றாக இருக்கும். #GA4 #week16 Rajarajeswari Kaarthi -
-
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)
#flour1# ஆரோக்கியமான கோதுமை பிஸ்கட் சுலபமாக செய்துவிடலாம். Ilakyarun @homecookie -
-
-
ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)
#happyhappybiscutcakeபிஸ்கட் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக ஆனாலும் நாம் இதுபோன்று கேக் செய்து கொடுக்கும் போது இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
-
-
-
-
-
கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)
#arusuvai1100%கோதுமைமாவில் வெறும் 20 நிமிடத்தில் ஓவன் இல்லாமல் செய்த கோதுமை பிஸ்கட் Shuju's Kitchen -
-
-
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
More Recipes
கமெண்ட் (5)