கேரமல் பிரட் கேக் (Caramel bread cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் சர்க்கரை மற்றும் எலக்காய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.அதனுடன் பொடித்த சர்க்கரை 2tsp நெய் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 4
முட்டை கலவையுடன் பொடித்து வைத்த பிரட் கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 5
குக்கரில் அடியில் சிறு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் பிரி ஹீட் செய்யவும்.
- 6
கேரமல் சிரப்:
பாத்திரத்தில் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சூடு செய்யவும். சர்க்கரை உருகி சாக்லேட் நிறத்தில் வரும் வரை கலக்கவும். நன்கு சிவந்தவுடன் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி செட் செய்யவும். - 7
கேரமல் சிறப்பின் மேல் செய்து வைத்த முட்டை பிரட் கலவையை ஊற்றவும்.
- 8
குக்கரின் உள்ளே வைத்து 40 முதல் 45 நிமிடம் வரை வேக வைக்கவும் விசில் போட தேவையில்லை.
- 9
கத்தி அல்லது குச்சி வைத்து வெந்துவிட்டதா என சோதித்து பார்க்கவும்.
- 10
நன்கு ஆறியவுடன் ஒரு தட்டின் மேல் தலைகீழாக வைத்து கேக்கை திருப்பவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
-
-
-
-
பிரட் ஹனி கேக் (Bread honey cake recipe in tamil)
#arusuvai1இன்றைக்கு நாம் பார்க்க போகிற ரெசிபி மிகவும் சுவையான ஹனி கேக். இதனை பிரட் வைத்து இரண்டு நிமிடத்தில் சூப்பராக தயார் செய்யலாம். அறுசுவை உணவுகளில் முதலாவது சுவையான இனிப்பு வகையை சேர்ந்தது இந்த ரெசிபி. Aparna Raja -
-
-
-
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
-
கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)
முட்டை சேர்க்காமல் எளிதில் செய்ய படும் புட்டிங் வகை. Priyatharshini -
-
-
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
-
-
More Recipes
கமெண்ட்