பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 2
பின்னர் மைதா, பேக்கிங் பௌடரை சலித்து வெண்ணெய் சர்க்கரை கலவையில் சேர்ந்து, கை வைத்து நன்கு கலக்கவும்
- 3
கலந்த மைதா கலவையை இரண்டு பாகமாக பிரிக்கவும்.ஒரு பகுதியில் மாவு கொஞ்சம் குறைவாக எடுக்கவும். ஒரு பகுதியில் அதிக மாவும் இருக்கும்போல் எடுக்கவும்.
- 4
அதில் ஒரு பங்கு அப்படியே வைக்கவும். கொஞ்சம் குறைவாக உள்ள மாவு கலவையில், ஆரஞ்சு சிவப்பு சமையல் கலர் கலந்து நன்கு பிசைந்து, கலர் சேர்க்காத கலவையை நீளவாக்கில் உருட்டி, கலர் சேர்த்த கலவையை நடுவில் வைத்து, உருட்டவும். பட்டர் பேப்பரில் சுற்றி பிரீசரில் இருப்பது நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
- 5
பின்னர் ஒரே சமமாக கட் செய்து, பேக் செய்யும் கடாயில் உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து, கட் செய்து வைத்துள்ள குக்கீஸ் ட்ரேயை வைத்து இருபத்தி ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் பேக் செய்யவும்.
- 6
இப்போது சுவையான, கண்கவர், இரண்டு வண்ணங்கள் கொண்ட பட்டர் குக்கிஸ் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
-
-
-
-
-
-
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)
முதல் முறையாக செய்கிறேன்.ஒருகரண்டி வைத்துஅளவுஎடுத்தேன். SugunaRavi Ravi -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
முட்டை இல்லாத நட்டெல்லா குக்கீஸ் (Muttai illatha Nutella cookies recipe in tamil)
#bake Meenakshi Ramesh -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
-
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (10)