சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எள்ளு பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்
- 2
மாவில் எள்ளு பாசிப்பருப்பு வெல்லப்பாகு சேர்த்து பிசைந்து கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த மாவை கொழுக்கட்டை வடிவில் கையில் பிடித்து இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்த பிறகு இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 4
சுவையான பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam Priyanga Yogesh -
-
-
வாழை இலை கொழுக்கட்டை-பச்சரிசியில் இருந்து முழு செய்முறை விளக்கம்
பெரும்பாலும் கொழுக்கட்டையை நாம் கடையில் விற்கப்படும் ரெடிமேட் கொழுக்கட்டை மாவை வைத்து செய்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே கொழுக்கட்டை மாவு செய்வது மிகவும் எளிய காரியம். பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அதில் இருந்து எப்படி கொழுக்கட்டை மாவைசெய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த ரெசிபியில் காணலாம். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
-
-
உக்காரு பாசிப்பருப்பு இனிப்பு உப்புமா
#steam#momபாசிப்பருப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியும் ஊட்டச்சத்தும் அளிக்கும். Kanaga Hema😊 -
-
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
-
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam Aishwarya MuthuKumar -
-
-
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13447928
கமெண்ட் (2)