உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி (Kollu Idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளு அரிசி உளுந்து பருப்பு வெந்தயம் அனைத்தையும் கழுவிட்டு 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
நன்கு பொங்கிய பிறகு கலக்கி விட்டு அந்த மாவில் 1 கப் துருவிய கேரட் சேர்த்து கலக்கவும்.
- 5
இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் மூடி வைத்து 15 நிமிடம் வேக விடவும்.
- 6
ஆரிய பிறகு ஸ்பூனில் தண்ணீர் தொட்டுட்டு எடுக்கவும். சூப்பரான கொள்ளு இட்லி ரெடி. தேங்காய் சட்னி தக்காளி சட்னியுடன் பரிமாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
கொள்ளு தோசை(Horsegram / kollu Dosa recipe in Tamil)
*பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.#Ilovecooking. #Mom kavi murali -
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது சத்யாகுமார் -
-
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
-
-
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து.. Raji Alan -
-
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
-
More Recipes
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)
- மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
- குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
- தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
- எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13452248
கமெண்ட் (4)