சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#steam சிகப்பு அவல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. இந்த ரெசிபியை செய்து பார்க்கவும்.
சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. இந்த ரெசிபியை செய்து பார்க்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பு அவலை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துருவிய தேங்காய் நாட்டுச் சர்க்கரையை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
ஊறவைத்த அவலை நன்கு தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதனுடன் துருவிய தேங்காய் நாட்டுச் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசையவும்
- 3
பிசைந்த அவலை கொழுக்கட்டையாக பிடித்து இட்லி பானையில் 10 நிமிடம் வேக விடவும்
- 4
பத்து நிமிடம் கழித்து சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை வெளியே எடுத்து பரிமாறவும்.
- 5
சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
-
சிகப்பு அவல் அல்வா (Sivappu aval halwa recipe in tamil)
#nutrient3 #familyஅவல் இரும்பு சத்து நிறைந்த உணவு MARIA GILDA MOL -
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
அவல் கொழுக்கட்டை(Aval kolukattai recipe in tamil)
#steamஅவல் லில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அவல் உடல் சூட்டை தனித்து புத்துணர்வு தருகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. Priyamuthumanikam -
சிகப்பு அவல் கேரட் கிச்சடி
#AsahikaseiIndia #No - oil Recipesசிகப்பு அவல் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு.கொழுப்பை குறைக்க கூடியது.ஒரு பாத்திரத்தில் சிகப்பு அவல் ஒரு கப் எடுத்துக் கொண்டு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அதில் எட்டு மணிநேரம் ஊறவைத்த |வேக வைத்த நிலக்கடலையை சேர்த்து அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து அந்த கலவை மற்றும் சீரகத்தூள், மஞ்சள் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் கேரடை துண்டுகளாக நறுக்கி, தேங்காய் துருவல் அதை சிகப்பு அவல் கலவையோடு சேர்த்து மல்லி தூவி பரிமாறவும்.இதை அடுப்பில் வைக்காமல் நாம் இப்படி செய்து சாப்பிடும் போது இதன் முழு நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் சக்தி தரும் உணவாக இருக்கும்.இதை டிபனாகவோ அல்லது மாலை ஸ்னாக்ஸ் ஆகவோ சாப்பிட்டு பயன் பெறுவோம் தோழிகளே 👍😊 Yasmeen Mansur -
அவல் இனிப்பு (aval inipu recipe in Tamil)
#அவசர #fitwithcookpadஅவல் கிருஷ்ண பகவானுக்கு பிடித்தது .அவலில் இரும்பு சத்து உள்ளது .குழந்தைகளுக்கும் இனிப்பு அவல் பிடிக்கும் .எங்கள் வீட்டில் கார அவல் செய்யும் போது இனிப்புஅவலும் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்களேன் . Shyamala Senthil -
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
புரட்டாசி ஸ்பெஷல் இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான இனிப்பு அவல். கல்லூரி படிக்கும் போது அடுப்பில்லா சமையல் போட்டிக்காக கற்று கொண்டது Chella's cooking -
-
ஆரோக்கியமான இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
குழந்தைகளுக்கு Pizza ,burger வாங்கி குடுக்காமல் இந்த மாதிரி அரோகியமான உணவை குடுத்து பழகுங்கள். #ilovecookingரஜித
-
-
அவல் கிச்சடி. (Aval khichadai recipe in tamil)
அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சி தருகிறது. உடல் சுறுசுறுப்பாக இருக்க செய்யும். #ga4#week7#khichdi Santhi Murukan -
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இனிப்பு அவல் ரெசிபி
#vattaramWeek4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு என்றால் அவல் தான் முதல் இடத்தைப் பிடிக்கும்... அதிலும் சிகப்பு அவல் என்றால் இன்னும் சத்துக்கள் ஏராளம் .....தீட்டப்படாத அரிசியில் இருந்து அவல் உருவாக்கப்படுவதால் இதில் அதிக சத்துக்கள் இருக்கின்றன.... Sowmya -
அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
#ilovecookingஅவல் புட்டு ரொம்ப நல்லது ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் செய்து விடலாம் Riswana Fazith -
-
அவல் சுசியம்(aval sukiyam recipe in tamil)
#CF6 அவல்..வித்தியாசமான சுவையுடன் ஆரோகியமன முறையில் செய்த அவல் சுசியம்... Nalini Shankar -
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
அவல் வரட்டி/இனிப்பு அவல்
#vattaram/week 7*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி. kavi murali -
-
தேங்காய் இனிப்பு அவல்
#vattaram உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Rajarajeswari Kaarthi -
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13462984
கமெண்ட் (3)