ரவா புட்டு (Rava puttu recipe in tamil)
#steam
Sweet & soft rava puttu
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் ஊற்றி, முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்,அதே நெய்யில் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்,...
- 2
அரைக் கப் தண்ணீரை, வெதுவெதுப்பாக சுடவைத்து,வறுத்து வைத்த ரவை ஆறியவுடன், அதில் கொஞ்சம், கொஞ்சமாக,சேர்த்து, புட்டு மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கிளறவும்,...
- 3
இட்லி சட்டியில் தண்ணீர் கொதித்ததும்,இட்லித் தட்டில்,புட்டு மாவை வைத்து,15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்,...(ரவை வெந்ததும் தொட்டுப் பார்த்தால் சாஃப்டாக இருக்கும்)
- 4
பின்னர் புட்டில் தேங்காய், வெல்லம்,ஏலக்காய்,ஒரு பின்ச் உப்பு,போட்டு கிளறவும்,.
- 5
அதனுடன் வறுத்து வைத்த முந்திரி,திராட்சை,போட்டு கிளறி விடவும்,.. ரவா புட்டு தயார்,..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பிரட் புட்டு (Bread puttu recipe in tamil)
#steam பிரெட்டை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான டேஸ்ட்டியான பிரெட் புட்டு குழந்தைகளுக்கான மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம் Laxmi Kailash -
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
-
-
அருமையான அன்னாச்சி பழ ரவா கேசரி (Annaasi pazha rava kesari recipe in tamil)
✓ அன்னாசி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ✓ அன்னாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் . ✓ முக அழகு கூடும் இதயம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம் . ✓ரவை சாப்பிடுவதன் மூலம் சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் . ✓மிகவும் சுறுசுறுப்பாக செயல்படலாம் . ✓ விருந்துகளில் முதலிடம் வகிக்கும் அருமையான இனிப்பு . mercy giruba -
-
-
-
-
-
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
-
-
-
வெல்ல புட்டு (Vella puttu recipe in tamil)
#poojaநவ ராத்திரி பொழுது அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டுசெய்தேன். Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13468486
கமெண்ட் (6)