மொறு மொறு சிக்கன் (Chicken fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு,சின்ன வெங்காயம் மிளகாய்த்தூள்
- 2
கரம் மசாலா, தனியாத் தூள்,மஞ்சள் தூள்
- 3
உப்பு தயிர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
- 4
எலும்பில்லாத சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பிறகு இதை உப்பு நீரில் 2 முறை கழுவி தண்ணீர் இல்லாமல் அரைத்த மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 5
இப்போது ஊற வைத்த சிக்கன் உடன் அரிசி மாவு சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து ஃப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் சிக்கனை சேர்க்கவும்
- 6
மிதமான தீயில் சிக்கனை வேக விடவும் சிக்கன் வெந்த பிறகு அதிக தீயில் ஒரு நிமிடம் வைத்து சிக்கனை எடுக்கவும் இதேபோல் அனைத்து சிக்கனையும் பொரித்தெடுக்கவும்
- 7
இதில் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு இவை அனைத்தும் அரைத்து செய்வதனால் மற்ற சிக்கனை விட இதில் சுவையும் மணமும் அதிகம் இருக்கும்
- 8
பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி உண்ணும் மொறு மொறு சிக்கன் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
-
-
-
-
-
-
-
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
-
-
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
-
-
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
கமெண்ட் (5)