கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1கேரட்
  3. 1/4 பீட்ரூட்
  4. 1/2 கட்டு மல்லி தழை
  5. உப்பு தேவைக்கு ஏற்ப
  6. பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவை மூன்றாக பிரிக்கவும். ஒரு மாவுடன் நைசாக அரைத்த கேரட்டை சேர்த்து நன்றாக பிசையவும் இன்னொரு மாவுடன் நைசாக அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து நன்றாக பிசையவும்.இன்னொரு மாவுடன் நைசாக அரைத்த மல்லித்தழையை சேர்த்து பிசையவும். மூன்று மாவையும் இதுபோல் ஒன்றாக சேர்க்கவும்

  2. 2

    சிறு உருண்டை எடுத்து தேய்க்கவும். (இது போலவும் மாவை தனித்தனியாக வைத்து எடுத்து தேய்த்துக் கொள்ளலாம்) எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் பூரிகளை பொரித்து எடுக்கவும்

  3. 3

    காய்கறிகள் நிறைந்த சத்தான கலர்ஃபுல்லான பூரி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes