மிளகு முந்திரி வறுவல் (Pepper Cashew Fry) (Milagu munthiri varuval recipe in tamil)

#deepfry... முந்திரி வறுவல் மிக சுவை மிக்கது... முந்திரி பருப்பில் உடலுக்கு தேவயான omega 6 fatiacids நிறைய இருக்கிறது.... அத்துடன் மிளகும் சேர்த்து சாப்பிடும்போது சுவை + ஆரோக்கியமாகிறது.... என்னுடைய 100 வது ரெஸிபி...
மிளகு முந்திரி வறுவல் (Pepper Cashew Fry) (Milagu munthiri varuval recipe in tamil)
#deepfry... முந்திரி வறுவல் மிக சுவை மிக்கது... முந்திரி பருப்பில் உடலுக்கு தேவயான omega 6 fatiacids நிறைய இருக்கிறது.... அத்துடன் மிளகும் சேர்த்து சாப்பிடும்போது சுவை + ஆரோக்கியமாகிறது.... என்னுடைய 100 வது ரெஸிபி...
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் ஒரு வாணலி வைத்து அதில் நெய் விட்டு லேசாக சூடு வந்ததும் (ரொம்ப காய வேண்டாம்)எடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு கிளறவும்
- 2
நன்கு நன்றாக கிளறி சிவந்து பொன் நிறம் ஆகும்போது அதில் தேவையான உப்பு சேர்த்து கிளறி கூடவே தேவையான காரத்துக்கேர்ப்ப மிளகு தூள் சேர்த்து கிளறி ஸ்டவ் ஆப் பண்ணி, ஆறவிடவும்.
- 3
ஆறின பிறகு சாப்பிடும்போது மொறு மொறுன்னு இருக்கும்...சுவையான மிளகு முந்திரி வறுவல் சாப்பிட தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முந்திரி மிளகு தூள் ஃபிரை/Cashew Pepper Fry (Munthiri milagu thool fry recipe in tamil)
#GA4#Week5#Cashew Shyamala Senthil -
சுவையான முந்திரி வறுவல் (Munthiri varuval recipe in tamil)
#GA4# WEEK 5#Cashewஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர்கள். #GA4#WEEK5 #CASHEW Srimathi -
முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
#CF8 Mysorepak.வித்தியாசமான சுவையில் கடலைமைவுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து செய்த மைசூர்பாக்... Nalini Shankar -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
சக்கை உப்பேரி (பலாப்பழகாய் வறுவல்) (Sakkai upperi recipe in tamil)
#deepfry.. பலாப்பழகாய் வறுவல் மிக சுவையுடன் இருக்கும்.. பலாப்பழம், காய் இரண்டுமே உடம்புக்கு நிறைய சத்துக்கள் தரக்கூடிய ஆரோக்கியமானதும்... Nalini Shankar -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
முந்திரி பால் அடை பிரதமன் (Munthiri paal adai prathaman recipe in tamil)
#kerala.... கேரளா பாயஸங்களில் ரொம்ப பிரதானமானது அடைபிரதமன் தான்.. தேங்காய் பாலில் அரிசி அடை போட்டு செய்வார்கள்.. அதையே நான் என்னோடு புதிய முயசிர்ச்சியில் முந்திரி பால் வைத்து செய்துள்ளேன்... செம டேஸ்ட்... அதை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
-
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
-
புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)
#chutney#green..... புதினா கொத்தமல்லித்தழையுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான சுவையில் நான் செய்த பச்சை சட்னி... Nalini Shankar -
முந்திரி பெப்பர் ஃப்ரை
#pepperமிளகு மருத்துவ குணம் உடையது.முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. Priyamuthumanikam -
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
பூசணிக்கா அசோகா அல்வா(pumpkin ashoka halwa recipe in tamil)
#go - பூசணிக்காய்இது என்னுடைய 500 வது ரெஸிபி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அதனால் மஞ்சள் பூசணிக்கா வைத்து மிகவும் ருசியான அசோகா அல்வாவை என்னுடைய குக்கபாட் பிரெண்ட்ஸ் க்காக செய்துள்ளேன்.... Nalini Shankar -
வெஜிடபிள் பிராய்ட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
#FC - Jagathamba. Nஇது என்னுடைய 3 வது ரெஸிபி... ஜகதாம்பா சகோதரியுடன் சேர்ந்து செய்யும் காம்போ.... Nalini Shankar -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.அழகம்மை
-
பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)
பட்டாணி வறுவல் மிகவும் ருசியாக உள்ளது. #india2020#deepfry Aishwarya MuthuKumar -
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
கீரை முந்திரி கபாப்
#vattaram8#kabab... சுவை மிக்க அரைக்கீரையுடன் முந்திரி சேர்த்து செய்துள்ள கீரை கபாப் ..... புதுவித சுவையில் அருமையாக இருந்தது.. Nalini Shankar -
மிளகு அவல்
#colour3-white...மிளகு சீரகம் முந்திரி நெய்யில் வறுத்து சேர்த்து செய்த ஆரோக்கியமான சுவையான மிளகு அவல் செய்முறை... Nalini Shankar -
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)
#deepfry.. சீடை மாவில் தேங்காய்ப்பால், மிளகு சேர்த்து , செய்யும்போது மிக சுவையுடன் இருக்கும்... Nalini Shankar -
முந்திரி மிளகு தூள் டோஸ்ட்(Munthiri milakuthool toast recipe in tamil)
#GA4#WEEK23#Toast #GA4#WEEK23#Toast A.Padmavathi -
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel
More Recipes
கமெண்ட் (8)