சிக்கன் பக்கோடா (Chicken pakoda recipe in tamil)

E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
Pattukkottai

சிக்கன் பக்கோடா (Chicken pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
  1. 1/4 கிலோசிக்கன்
  2. 150கிராம்கடலைமாவு
  3. 2 1/2ஸ்புன்மிளகுத்தூள்
  4. 2 ஸ்புன்கான்பிளவர்
  5. 1/4 ஸ்புன்சீரகத்தூள்
  6. 1/4 ஸ்புன்சோம்புத்தூள்
  7. 1ஸ்புன்இஞ்சிபூண்டு பேஸ்ட்
  8. 1/2 எலுமிச்சைபழம்
  9. உப்பு தே. அளவு
  10. எண்ணெய் பொறிக்கதக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சிக்கனை கிளீன் செய்துகொள்ளவும். கடலை மாவு, கான்பிளவர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், சீரக தூள், சோம்பு தூள்,எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கறியும் கலந்து 15 நிமிடம் ஊரவைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் சிக்கனை பொரித்து எடுக்கவும். இப்பொது சிக்கன் பக்கோடா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
E. Nalinimaran.
E. Nalinimaran. @cook_25748950
அன்று
Pattukkottai

Similar Recipes