சின்னமோன் ரோல் (Cinnamon roll recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

சின்னமோன் ரோல் (Cinnamon roll recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேருக்கு
  1. 1 கப்கோதுமை மாவு
  2. 1/2 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  3. 1/2 ஸ்பூன்பேக்கிங் சோடா
  4. உப்பு - சிறிதளவு
  5. 2 ஸ்பூன்சர்க்கரை
  6. 2 ஸ்பூன்எண்ணெய்
  7. 5 ஸ்பூன்பட்டர்
  8. 1 ஸ்பூன்நாட்டு சர்க்கரை
  9. 1/2 ஸ்பூன்சின்னமோன் பவுடர்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.

  2. 2

    அதனுடன் எண்ணெய் மற்றும் பட்டர் சேர்க்க வேண்டும்.

  3. 3

    இவற்றை ஒன்றாக ஒரே உருண்டையாக உருட்டி ஒரு துணியை வைத்து 10 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.

  4. 4

    பின் இவற்றை செவ்வக வடிவில் தேய்க்க வேண்டும்.

  5. 5

    அதன் மேல் சின்னமோன் கலவையை பரப்பி விட வேண்டும். பின் அவற்றை புத்தகம் போல் மடித்து துண்டுகளாக வெட்ட வேண்டும்.

  6. 6

    வெட்டிய துண்டுகளை மடித்து முஃபீன் கப்பில் வைக்க வேண்டும்.

  7. 7

    அடி கனமான பாத்திரத்தில் உப்பு போட்டு அதன் மேல் இவற்றை வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் சிம்மில் வைக்க வேண்டும்.

  8. 8

    20 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து அதன் மேல் பட்டர் தடவ வேண்டும்.

  9. 9

    இப்போது சுவையான சின்னமோன் ரோல் ரெடி!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes