பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)

#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி
பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் சின்ன வெங்காயம் புதினா கொத்தமல்லி பச்சைமிளகாய் சேர்க்கவும்
- 2
பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்... மற்றொரு பவுலில் கழுவிய சிக்கன் அதனுடன் தயிர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்
- 3
பிறகு இதனுடன் அரைத்து வைத்த மசாலா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் ஊற வைத்த சிக்கனை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு இதில் உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து மூடி 20 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 5
சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து கிரேவி கெட்டியானவுடன் மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்
- 6
சுவையான பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
முழு கோழி வறுவல் (Muzhu kozhi varuval recipe in tamil)
#deepfry இந்த முழு கோழி வறுவல் நம் 3 வார தலைப்புக்கு ஏதுவானது பேக் செய்யலாம் ஓவனில் குக்கரில் இட்லி கொப்பரையில் வைத்து வேகவைத்தும் சாப்பிடலாம் அதை பொரித்தும் சாப்பிடலாம் இது 3 இன் 1 கோழி வருவல் மூன்று காலத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு சமையல் அவனில் வைத்து சாப்பிடும்போது என்னை அதிகம் தேவைப்படாது அதனால் எல்லா வயதினரும் சாப்பிடலாம் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடுவது இதுவும் எண்ணெயே இல்லாமல் சாப்பிடும் முறை விருப்பப்பட்டால் பொறித்து சாப்பிடலாம் இப்போது நாம் செய்வது பொரித்துச் சாப்பிடுவது எண்ணையில் இது கொஞ்சம் கொழுப்புச்சத்து உள்ளது தான் இருந்தாலும் எப்போதாவது ஒரு நேரம் சாப்பிடலாம் தவறில்லை சுவையான செய்முறையை கூறுகிறேன் இதன் தயாரிப்பு நேரம் இரண்டு நாட்கள் முதல் நாளே தயாரித்து வைத்து விட்டு மறுநாள் செய்தால் மசாலா எல்லாம் நன்குசேர்ந்திருக்கும் Chitra Kumar -
செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
-
-
கருவேப்பிலை கோழி குழம்பு (கருவேப்பிலை சிக்கன் கறி)
தென்னிந்தியாவில் கறி இலைகளுடன் தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான சிக்கன் கறி. Priyadharsini -
-
இறைச்சி சோறு (Eraichi Choru recipe in tamil)
# I love cooking#இறைச்சி சோறு என்பது கேரளாவில் ஒரு சிறப்பு செய்முறையாகும், இது கோழி அல்லது மட்டன் அல்லது மாட்டிறைச்சியுடன் தயாரிக்கப்படுகிறது. கோழி மற்றும் அரிசியுடன் சுவைகள் நிறைந்த இந்த வாய்வழங்கல் செய்முறையை உருவாக்குவது எளிது. Anlet Merlin -
-
-
டிரைலர் கோழி ஷெஸ்லிக்
# Tricolorpost1கோழி சாஸ்லிக் சந்தேகத்திற்கு இடமின்றி சுவையானது. எப்படி ஒரு tricolored பற்றி, அனைத்து ஆரோக்கியமான சிக்கன் Shashlik? கண்கள் மற்றும் tummies ஒரு உபசரிப்பு. குழந்தைகள் இந்த ட்ரிரங்கா சிக்கன் சாஸ்லிக்ஸை நேசிக்க விரும்புகிறார்கள். Swathi Joshnaa Sathish -
சில்லி சிக்கன் கிரேவி
#ClickWithCookPad கோழி ஒரு பிரபலமான ஸ்டார்டர் மற்றும் அரிசி மற்றும் ரோடிஸ் ஆகியவற்றில் கறி வகை உள்ளது. Supraja Nagarathinam -
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
மசாலா சால்னா🍲😇(masala salna recipe in tamil)
இந்த மசாலா சால்னா எளிமையான முறையில் செய்யலாம்.இது இட்லி, பூரி, ரொட்டி இவை அனைத்திற்கும் சாப்பிடலாம். RASHMA SALMAN -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B
More Recipes
- Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
- முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
- ஆந்திர ட்ரை கோபி மஞ்சுரியன் (Andhra dry gobi manchoorian recipe in tamil)
கமெண்ட் (9)