கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 கப் பச்சரிசி மாவு வறுத்தது
  2. உப்பு
  3. 11/2 கப் தண்ணீர்
  4. 2 ஸ்பூன் தேங்காய் து௫வல்
  5. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 5சிறிய வங்காயம்
  8. 1 ஸ்பூன் கடுகு உளுந்து
  9. 1காய்ந்தமிளகாய்
  10. 1 கொத்து கறிவேப்பிலை
  11. 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பச்சரிசி மாவில் உப்பு கலந்து தண்ணீரை கொதிக்க வைத்து மாவில் ஊற்றி கிளறவேண்டும் 2 நிமிடத்திற்கு பிறகு கையால் பிசைந்து சிறு சிறு உ௫ண்டைகளாக உ௫ட்டி இட்லி சட்டியில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆவியில் வேகவைத்து இறக்கவும்

  2. 2

    மிக்சி ஜாரில் தேங்காய் து௫வல் சீரகம் மிளகாய்தூள் மஞ்சள்தூள் சிறியவெங்காயம் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்

  3. 3

    அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு உளுந்து காய்ந்தமிளகாய் கில்லி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த மசாலாவை போட்டு வதக்கி வேகவைத்த கொழுக்கட்டைகளை போட்டு

  4. 4

    மசாலா எல்லா பக்கங்களிலும் படும்படி நன்கு கிளறிவிட்டு இறக்கவும் சாப்பிடரெடி சூடான கேரள காரகொழுக்கட்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes