Chatti Pathiri Malabar Special (Chatti pathiri recipe in tamil)

Chatti Pathiri Malabar Special (Chatti pathiri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவை நன்கு வறுத்து அதனுடன் சிறிது உப்பு சுடுதண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து,அதை சிறு சிறு மெலிதான சப்பாத்தியாக தேய்த்து தோசைக்கல்லில் மிதமான தீயில் சுட்டெடுக்கவும். மிகவும் சாப்டான பத்திரி ரெடி.
- 2
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய பன்னீர் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, சிறிது கரம் மசாலா, மிளகாய்த்தூள், தனியாத்தூள் தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி. பன்னீர் ஸ்டெப்பிங் ரெடி செய்யவும்.
- 3
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, அதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவைகேற்ப உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியா மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கு ஸ்டெப்பிங் ரெடி.
- 4
ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்து வைத்த முட்டையில் ஒரு சிறு ஆம்லெட் போட்டு வைக்கவும்.மீதம் முட்டையை அப்படியே வைக்கவும்.
- 5
ஒரு கண்ணாடி பௌலில் சிறிது எண்ணெய் தடவி முதலில் சுட்டு எடுத்து ஆம்லெட்டை வைத்து அதன் மேல் ஒரு பத்திரி வைத்து, செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் ஸ்டெப்பிங் அதில் ஒவ்வொரு லேயராக ஒரு பத்திரி யின் நடுவில் வைத்து அடுக்கவும். கடைசியாக ஒரு பத்திரி ஐ வைத்து அதன்மேல் மீதமிருக்கும் முட்டையை ஊற்றி விடவும்.
- 6
மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். மைக்ரோவேவ் இல்லை எனில் அடிகனமான பாத்திரத்தில் இதேபோல் நேராக அடிக்கி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். மிகவும் சுவையான கேரளா ஸ்பெஷல் சட்டி அல்லது அட்டி பத்திரி என்று சொல்லும் பத்திரி ரெடி.
- 7
இதே பத்திரியில் சிக்கன் மட்டன் என விருப்பத்திற்கேற்றவாறு லேயராக வைத்தும் செய்யலாம்.
- 8
கட் செய்து சாப்பிடும் பொழுது இது ஒரு லேயர் கேக் போலவே மிகவும் ருசியாக இருக்கும். சாஷ் மற்றும் மயோனைஸ் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
Kottayam special nadan fish mappas (Kottayam special nadan fish mappas recipe in tamil)
#kerala #photoநாடன் மீன் மாபாஸ் கோட்டயம், கேரளாவில் மிகவும் பிரபலமான stew வகை. தோசை, சப்பாத்தி மிகவும் நன்றாக சேரவும். MARIA GILDA MOL -
-
25.உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உருளைக்கிழங்கு பெரும்பாலான மக்கள் மற்றும் என் அம்மாவை மிகவும் கண்டிப்பாக உங்கள் வீட்டு ஒரு பிடித்த இருக்கும் இந்த குறிப்பிட்ட உருளைக்கிழங்கு செய்முறையை ஒரு பிடித்திருக்கிறது இது ஒரு காரர், சில அரிசி மற்றும் இந்த உருளைக்கிழங்கு சரியான செய்யும் பக்க டிஷ் .... மற்றும் ஓ இந்த சூப்பர் எளிதானது மற்றும் நிச்சயமாக நேரம் எடுத்துக்கொள்வதில்லை! Beula Pandian Thomas -
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
164.ஆலு பினி மசாலா (உருளைக்கிழங்கு பெண்கள் ஃபிங்கர் மசாலா)
உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் கலவையை ஒரு மசாலா கலவையாகும். இது வறுத்த அரிசி, வெற்று அரிசி, ரொட்டி ஆகியவற்றோடு நன்றாக செல்கிறது. Meenakshy Ramachandran -
-
-
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
பாலக்பன்னீர்
#GA4 #cookwithmilk புரோட்டீன் சத்துக்கள் நிறைய அடங்கியுள்ள இந்த பாலக் கீரை மற்றும் பன்னீர் வைத்து நான் செய்த பாலக் பன்னீர் மிகவும் அருமையாக இருந்தது. #cookwithmilk #GA4 Azhagammai Ramanathan -
உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
தந்தூரி ஆலு மட்டர்
#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும் Cooking With Royal Women -
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
ஹைதிராபாத் "கிறீன் வெஜ் பிரியாணி"(hyderabadi veg biryani recipe in tamil)
#BR - Hyderabad biriyaniமிகவும் சுவைமிக்க ஹெல்தியான பாலக் கீரை மற்றும் பன்னீர், முந்திரி மாதுளை சேர்த்து ஆந்திர மாநிலத்தின் செய்யும் பிரபலமான க்ரீன் வெஜிடபிள் பிரியாணி..😋.என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar -
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
பன்னீர் முட்டை பொரியல் ரெசிபி (Paneer muttai poriyal recipe in tamil)
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி,மிளகாய்த்தூள், மிளகு உப்பு சேர்த்து வதக்கவும்பின்னர் பன்னீர் சேர்த்து நன்றாக. வதக்கவும்..சுவையான பன்னீர் முட்டை பொரியல் ரெடி..! Kaarthikeyani Kanishkumar
More Recipes
கமெண்ட் (11)