குடைமிளகாய் பொரியல் (Kudaimilakaai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு,வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்பொழுது உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அறிந்து வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.குடைமிளகாய் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், சீரகம் விழுதை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். குடைமிளகாய் பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல் Sudharani // OS KITCHEN -
-
-
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
-
-
-
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
ஊதாமுட்டைகோஸ் பாசிப்பயறு பொரியல் (PurpleCabbage GreenGram poriyal recipe in tamil)
#jan1கண் கவரும் வண்ணத்தில், மிகுந்த சத்துக்கள் நிறைந்த, ருசியான ஊதா முட்டைகோஸ் மற்றும் பாசிப்பயிறு சேர்ந்த பொரியல். Kanaga Hema😊 -
-
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
குடைமிளகாய் பச்சடி (Kudaimilakaai pachadi recipe in tamil)
குடைமிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும். வேறு ரொரு சட்டியில் கடுகு, உளுந்து, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்து இதனுடன் சேர்க்கவும். பெரிய நெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு கரைத்து இதனுடன் சேர்க்கவும். மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் தூள் ஒரு மேஜைக்கரண்டி கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
-
குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4 ஒSubbulakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13581434
கமெண்ட் (2)