ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)

Shalini Prabu @cook_17346945
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து, 1 டீஸ்பூன் உளுந்து சேர்த்து,வறுத்த உடன்,அதில் 12 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
பூண்டு வதங்கியதும், சிறிய புளி,வெங்காயம்,தக்காளி,தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 3
இதை நன்கு ஆற வைத்து,கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 4
பிறகு தோசை ஊத்தி கொள்ளவும்.தோசை சிறிது வெந்தவுடன் அரைத்த பூண்டு சட்னி மேலே தடவி, தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.
- 5
ஆந்திர ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை தயார் !!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.shanmuga priya Shakthi
-
வன்கயா சட்னி (Vankaya chutney recipe in tamil)
#ap ஆந்திரா ஸ்பெஷல் வன்கயா சட்னி. இது நம்ம ஊரு வதக்கிய சட்னி. இதில் கொஞ்சம் மாறுபட்டு கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளார்கள். ருசி அருமையாக உள்ளது. Aishwarya MuthuKumar -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
கோங்குரா சிக்கன்(ஆந்திரா ஸ்பெஷல்)
#ApWeek 2ஆந்திர மாநில உணவுகள் என்றாலே காரசாரமா சாப்பிடுவார்கள் அவர்கள் புளிப்பு சுவைக்கு கோங்குரா வை சட்னி ஆகும் சிக்கன் மற்றும் மட்டனுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவார்கள்.ஆந்திர ஸ்பெஷல் என்றாலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கோங்குரா மிக அருமையாக இருக்கும் . நம் ஊரில் இதை புளிச்சக்கீரை என்று சொல்லுவோம். கோங்குரா வின் தெரிய வேண்டும் என்பதால் நான் சமைத்த பிறகு லேசாக அதன்மீது வேகவைத்த கோம்பு ரவை சேர்த்து அலங்கரித்து உள்ளேன் Santhi Chowthri -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
மதுரை ஸ்பெஷல் அடுப்பில்லாத காரசாரமான பூண்டு சட்னி
#vattaramweek 5மதுரை காரர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும் சட்னிகளில் இந்தப் பூண்டு சட்னியும் இருக்கும்... இதன் செய்முறையும் மிகவும் சுலபம்.. ஒரு துளி சட்னி வைத்து ஒரு இட்லி சாப்பிடலாம்... மிகவும் ருசியான காரசாரமான அடுப்பு இல்லாத பூண்டு சட்னியை சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundari Archana Priya Chandrasekaran -
கதம்ப சட்னி (Kadhamba Chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyஒரு புதிய சுவையுடன் கூடிய சட்னி. இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும்Shanmuga Priya
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். Shalini Prabu -
-
பூண்டு மிளகாய் சட்னி(chilli garlic chutney recipe in tamil)
#birthday1பூண்டு மிளகாய் சட்னி என் அம்மாவிற்கு மிகவும் விருப்பமான சட்னி. இது இட்லி, தோசை, பூரி, குழிபணியரம், தயிர் சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.vasanthra
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
ஆந்திரா பெசரட்டு
#Lockdown2#bookஅரிசியும் உளுந்தையும் சேர்த்து தோசை வார்ப்போம் ஆனால் இது பச்சை பயிறில் சுடும் தோசை இதற்கு ஆந்திரா பெசரட்டு என்று பெயர் எப்பொழுதும் போல தோசை போல இல்லாமல் வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். sobi dhana -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும் god god -
-
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல் Siva Sankari -
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13594549
கமெண்ட்