கறி மீன் பொழிச்சது (Kari meen polichathu recipe in tamil)

#kerala(week1)
கறி மீன் பொழிச்சது (Kari meen polichathu recipe in tamil)
#kerala(week1)
சமையல் குறிப்புகள்
- 1
மீனைக்கழுவி சுத்தம் செய்து அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.மிளகாய் தூள்.சீரகத்தூள் உப்பு சேர்த்து புரட்டவும்.
- 2
அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 3
ஒரு கடாயில் ரீபைண்டு ஆயில் ஊற்றி அரைப்பதமாக பொரிய விட்டு எடுத்து தனியே வைக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வெட்டி பொரிய விட்டு அதில் உப்பு.மி.தூள்.மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
வதக்கிய மசாலாவில் எலுமிச்சை சாறு பிழிந்து புரட்டி அதை பொரித்த மீன் மேல் வைத்துஅந்த மீனை வாழை இலையில் வைத்து மடித்து நூலால் பிரியாமல் கட்டவும்.
- 6
ஒரு பானில் எண்ணெய் ஊற்றி மீன் மடித்த இலையை போட்டு மிதமான தீயில் இருபுறமும் புரட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)
#nvவாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
கிழங்கா மீன் வறுவல் (Kizhanga meen varuval recipe in tamil)
மீனை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் ருசியாகவும் இருக்கும் . Lakshmi -
-
-
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
-
More Recipes
கமெண்ட்