நிம்மக்காய புளிஹோரா (Nimmakaaya pulihora recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சாதத்தை எடுத்து ஆற வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
- 2
பிறகு வேர்க்கடலை சேர்த்து வறுத்து கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய்,உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை பழத்தை கொட்டை நீக்கி விட்டு சாறு பிழிந்து வைக்கவும். பின்னர் வேக வைத்த சாதத்தில் இந்த எலுமிச்சை பழ சாறு சேர்த்து கலந்து விடவும்.
- 4
பிறகு வாணலியில் இந்த சாதத்தை சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். கடைசியாக கொத்தமல்லி சிறிது சிறிதாக கட் செய்து இதில் சேர்த்து நன்கு ஒன்று சேர கலந்து விட்டு இறக்கவும்.எலுமிச்சை சாதம் ரெடி. ஆந்திர ஸ்டைல் நிம்மக்காய புளிஹோரா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
லெமன் ரைஸ் 🍋
இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Kalaiselvi -
-
நிம்ம காய் அன்னம் தேவுடு பிரசாதம் (Nimma kaai annam thevudu prasadam recipe in tamil)
#ap எலுமிச்சம்பழத்தில் சிட்ரஸ் இருப்பதால் இது நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு தருகிறது. Siva Sankari -
-
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
லெமன்🍋 சாதம்🍋
#combo4எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. Ilakyarun @homecookie -
-
-
-
-
Ancient Lunch Box Recipe😎😜 (Lunch box recipes in tamil)
#arusuvai4 என் பாட்டி காலத்து முதல் இன்று வரை குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா அல்லது குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் பொழுது கட்டுசோறு கலந்து எடுத்து செல்வது பழக்கம். அதில் முக்கியமான பங்கு எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதத்திற்கும் உண்டு. BhuviKannan @ BK Vlogs -
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
எலுமிச்சைசாதம்& கேரட் ஃப்ரைடுரைஸ் (lemon and Carrot Fried Rice Recipe in Tamil)
#cookpadturns3 Jayasakthi's Kitchen -
-
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்பு சத்து உள்ளதால் பெண் அதிகமாக உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.#arusuvai6 Siva Sankari -
-
-
ஆந்திரா போகா, அட்டுகுல உப்புமா (Andhra poha recipe in tamil)
நம்முடைய அவல் உப்புமா ஸ்டைலில் ஆந்திர மக்கள் ஆந்திரா போகா என்று எலுமிச்சை சாறு பிழிந்து செய்கிறார்கள்.நாமும் cookpad மூலமாக செய்து சாப்பிடலாம். Thankyou cookpad. #ap Sundari Mani -
-
-
-
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)
#breakfast#ilovecooking Manickavalli Mounguru
More Recipes
கமெண்ட் (4)