சுட்ட கத்தரிக்காய் சம்பால் (Sutta kathirikaai sambal recipe in tamil)

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

கறிக்குழம்பு ஏற்ற சைட்டிஷ் கண்டிப்பாக செய்து சாப்பிடுங்க😋
பாரம்பரிய சைட்டிஷ்!

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 1கத்தரிக்காய்
  2. 10சின்ன வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய்
  4. 3டே.ஸ்பூன்கெட்டியான புளிச்சாறு
  5. 8டே.ஸ்பூன்கெட்டித்தேங்காய் பால்
  6. 3டே.ஸ்பூன்தேங்காய் துருவல்
  7. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    மிதமான தீயில் கத்தரிக்காயை அடுப்பில் வைத்து எல்லா பக்கமும் திருப்பி வேகும் வரை சுடவும்.

  2. 2

    வெந்ததும் மேல் தோலை நீக்கி விட்டு மசிக்கவும்.

  3. 3

    மசித்த கத்தரிக்காயில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,புளிச்சாறு,தேங்காய் பால்,தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிசைந்து பரிமாறவும்.

  4. 4

    சுவையான சுட்ட கத்தரிக்காய் சம்பால் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes