கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)

இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு.
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். கோதுமை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பிசைந்த மாவை கையால் எடுத்து ரொட்டி போன்று தட்டி விடவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் சுத்தியும் விட்டு இரு புறமும் நன்றாக வேக விடவும். இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான கோதுமை அடை தயார்.. இதற்கு சட்னி தேவைப்படாது. தேவையெனில் தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)
#GA4சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
-
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம். Sowmya Sundar -
-
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
சிறுதானிய அடை (Siru thaaniya adai recipe in tamil)
#milletsஅனைத்து வகையான சிறுதானிய அரிசிகளின் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான அடை Vaishu Aadhira -
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
கோதுமை புதினா, மல்லி அடை
#குக்பேட்ல்என்முதல்ரெசிபிகோதுமை மாவுடன் மல்லி புதினா சேர்த்து சுவைப்பது .மேலும் ஆரோக்கிய அடை. K's Kitchen-karuna Pooja -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
கோதுமை பாஸ்தா
#breakfastஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஒரு புதுமையான காலை உணவு. வழக்கமாக இட்லி, தோசை செய்வதற்கு பதிலாக இதனை முயற்சிக்கலாம். Aparna Raja -
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. Ananthi @ Crazy Cookie -
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
சிலா ஊத்தப்பம் (Chilla uthappam recipe in tamil)
#GA4 காலை சிற்றுண்டிக்கு எளிதாக செய்ய கூடிய உணவு. Week 22 Hema Rajarathinam -
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar
More Recipes
- Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
- முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- ஆந்திர ட்ரை கோபி மஞ்சுரியன் (Andhra dry gobi manchoorian recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
கமெண்ட்