பீட்ரூட் சப்பாத்தி

பீட் ரூட் தோல் சீவி கிரேட்டரில் சீவி கொள்ளவும் பிறகு கடாயில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனவுடன் மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து உப்பு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து இருபது நிமிடம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்து சுடும் போது சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார் #cool
பீட்ரூட் சப்பாத்தி
பீட் ரூட் தோல் சீவி கிரேட்டரில் சீவி கொள்ளவும் பிறகு கடாயில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போனவுடன் மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து உப்பு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து இருபது நிமிடம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்து சுடும் போது சுவையான பீட்ரூட் சப்பாத்தி தயார் #cool
சமையல் குறிப்புகள்
- 1
பீட் ரூட் சீவி கடாயில் போடடுசிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 2
வதக்கிய பீட்ரூட் மிக்சியில் அரைக்கவும்
- 3
அரைத்த பீட் ரூட் மாவுடன் பிசைந்து கொள்ளவும்
- 4
பிசைந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து தோசை கல்லில் சுட்டு எடுக்கவும் சூப்பரான சுவையான டேஸ்டியான பீட்ரூட் சப்பாத்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் பொரியல்
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சீவிய பீட்ரூட் சேர்த்து சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மூடி வேக விடவும் வெந்தவுடன் தேங்காய்துருவல் மல்லி இலை தூவி இறக்கவும் பீட்ரூட் பொரியல் தயார் Kalavathi Jayabal -
#ga4 வல்லாரை கீரை சட்னி
வல்லாரை கீரை சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் வடிந்ததும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு உழுந்தம் பருப்பு வரமிளகாய் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வறுத்து கொள்ளவும் பிறகு வல்லாரைகீரை பச்சை வாசனை போகும் வரை வதக்கிசிறிது தேங்காய் துருவல் உப்பு போட்டு வறுத்து ஆறியவுடன்அரைக்கவும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது நினைவாற்றலை அதிகபடுத்த கூடியது Kalavathi Jayabal -
மெது மெது சப்பாத்தி👌👌
#combo 2 மிருதுவான மெது மெது சப்பாத்தி செய்ய கோதுமை மாவுவில் ஆயில். அல்லது நெய் உப்பு பால் தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து இருபது நிமிடம் ஊற வைத்து சிறு உருண்டைகளாக பிடிதத சப்பாத்தி மாவை சப்பாத்திமேக்கரில் சிறிது ஆயில் தடவி தேய்த்து எடுத்து அடுப்பில் தோசைகல் வைத்து சூடாணதும் அதில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற சப்பாத்தி ஷாப்டாக சூப்பர்👌👌 Kalavathi Jayabal -
சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்
#onepot எள்ளு சாதம் செய்ய முதலில் கடாயில் எள்ளைட்ரையாக வறுத்து கொள்ளவும் பிறகு கடலைபருப்பு உழுந்து பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து ட்ரையாக வறுக்கவும் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் பிறகு கடாயில் நல்ணலெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கடலைபருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து அரைத்த பவுடர் சேர்த்துதேவையான உப்பு வடித்த சாதம் சேர்த்து கிளறினால் சுவையான சத்துக்கள் நிறைந்த எள்ளுசாதம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புத்துணர்ச்சி தரக் கூடியசூப்பராண சாதம் தயார்👌 Kalavathi Jayabal -
கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)
Ga4 🌼 6 week கொண்டக்கடலை முதல்நாள் இரவு ஊற வைத்து மறுநாள் சுத்தமாக கழுவி குக்கரில் வேக வைத்து கொள்ளவும் கடாயில் ஆயில் சேர்த்து சூடானதும் கடுகு சோம்பு வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய பூண்டு வெங்காயம் தக்காளி வதக்கி கலந்த மல்லி தூள் வரமிளகாய்தூள்உப்பு சேர்த்து பச்சைவாசனை போனவுடன் வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்து கொதிவந்ததும் புளி கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இறக்கவும் சூப்பராண கொண்டக்கடலை குழம்பு தயார் Kalavathi Jayabal -
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔
#pms family உருளைகிழங்கு வறுவல் செய்ய கடாயில் ஆயில் சிறிது ஊற்றி சோம்பு கசகசா இஞ்சி பூண்டு பச்சமிளகாய் தேங்காய்துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும் ஆறியவுடன் மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் தேவைப்பட்டால் மஞசள் சிறிது சேர்த்து கொள்ளலாம்பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய உருளை கிழங்கு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்தவுடன் அரைத்த பவுடர் கலந்து லேசான தீயில் இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் டேஸ்டியான உருளை கிழங்கு வறுவல் தயார் Kalavathi Jayabal -
-
ஸ்டப் குடைமிளகாய் ரிங் பெல் பெப்பர் (Stuffed kudaimilakaai ring bell pepper recipe in tamil)
#Ga4 week 4 முதலில் குடைமிளகாய் கழுவி அதை ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து வைக்கவும் பிறகு கேரட் பெரியவெங்காயம் பச்சமிளகாய் மல்லிஇலை பொடியாக நறுக்கி ஒருபவுலில் போட்டு அதோடு முட்டை மிளகுதூள் கோதுமைமாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு தோசைகல் அடுப்பில் வைத்து சூடானதும் ரவுண்ட் ஷேப்பில் கட் பண்ணிய கொடைமிளகாய் வைத்து அதில் கலந்த முட்டை கலவை ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டுவேக வைத்து எடுக்கவும் சூப்பராண ஸ்டப்பிங் கொடை மிளகாய் பெல் பெப்பர் ரெடி Kalavathi Jayabal -
-
காலை உணவு வெண்ணெய் சப்பாத்தி,கொத்தமல்லி பொதினா சப்பாத்தி,மஸ்ரூம் கிரேவி
கோதுமை மாலு 500கிராம் தேங்காய் எண்ணெய்,உப்பு,கலந்து பிசையவும். அரைமணி நேரம் கழித்து சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் விட்டு சுடவும்.இது சாதாரண சப்பாத்தி. மல்லி பொதினா,இஞ்சி, உப்பு சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். சப்பாத்தி பெரியதாக போட்டு இதை முழுவதும் தடவி சேலை மடிக்கிற மாதிரி மடித்து பின் வட்டமாக்கி அதை சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் ஊற்றி சுடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி 3 ப.மிளகாய், வெட்டி வதக்கவும்.வெட்டி ய மஸ்ரூம் வதக்கவும் மிளகு பொடி உப்பு ,மிளகாய் பொடி போட்டு வதக்கவும். வெந்ததும் பொதினா மல்லி இலை போடவும். மஸ்ரூம் கிரேவி தயார். ஒSubbulakshmi -
சத்துக்கள் நிறைந்த சுவைமிகு சிக்கன் ஷேன்விச்👌👌 (Chicken sandwich recipe in tamil)
#cool அற்புதமான சிக்கன் ஷேன்விச் செய்ய குக்கரில் சுத்தம் செய்யபட்ட சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகு தூள் பூண்டு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விட்டு இறக்கி வைக்கவும் பிறகு சிக்கன் ஆறியவுடன் தண்ணீரை வடித்து சிக்கனை தனியாக எடுத்து சிறிது சிறிதாக பிசிரி கொள்ளவும் கடாயில் ஆயில் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் கொடைமிளகாய் சேர்த்து வதக்கி பிசிரிய சிக்கன் வடித்த தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ளவும் பிறகு பவுலில் மையேனஸ் சில்லி சாஸ் ஊற்றி நன்கு கலந்து வேக வைத்த சிக்கன் மல்லிஇழை எல்லாவற்றையும் போட்டு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும் ஐந்து நிமிடம் கழித்து பிரட்டில் சிக்கன் கலந்த கலவைஒருபிரட்டில் இன் ஒரு பிரட்டில் தக்காளி சாஸ் தேய்த்து பட்டர் சிறிது வைத்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து சூடாணதோசைகல்லில் பட்டர்தடவிஅதன்மீது வைத்துஇரண்டு புறமும் சிவந்தவுடன் எடுக்கும் போது மாலை வேளை சுவை மிகுந்த சிக்கன் ஷேன்விச் தயார் 👍👍👍 Kalavathi Jayabal -
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
🌰🍲🌰பீட்ரூட் குருமா🌰🍲🌰
சத்தான சுவையான பீட்ரூட் குருமா தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது ஹோட்டல் சமையல் போல் இருக்கும். சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் பொருத்தமானது. #ilovecooking Rajarajeswari Kaarthi -
பீட்ரூட் புலாவ் (Beetroot pulao recipe in tamil)
#onepotஅரை மணி நேரத்தில் செய்யக்கூடிய சூப்பரான பீட்ரூட் புலாவ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari -
பீட்ரூட் பொரியல்
#goldenapron3#week9#bookபீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். பீட்ரூட் பொறியலை இப்படி செய்து பாருங்கள் . Sahana D -
வித்தியாசமான சுவையில் பீட்ரூட் பொரியல்
#myownrepiceபீட்ரூட் நன்மைகள்.பீட்ரூட் அதிக இரும்பு சத்து நிறைந்தது. இது ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Sangaraeswari Sangaran -
சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)
#Ga4 week 4 முதலில் கறிவேப்பிலை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிந்தவுடன் ஆயில் ஊற்றி சூடானதும் வறுத்து கொள்ளவும் பிறகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு வறுத்து வரமிளகாய் பச்சமிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும் அதோடு தேங்காய் துருவல் சேர்த்து சிலநிமிடங்கள் வறுத்து உப்பு புளி போட்டு ஆறியவுடன் மிக்சியில் அரைக்கவும் Kalavathi Jayabal -
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔
#pms family தேங்காய்பால் குழம்பு சுவையாக செய்ய அரை மூடி தேங்காய் மிக்சியில் அரைத்து முதல் பால். எடுத்து விட்டு பிறகு தண்ணீர் ஊற்றி இரண்டாம் பால் எடுத்து தனிதனியாக வைத்து கொள்ளவும் பிறகு காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சீரகம் தாளித்து பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும் தட்டியபூண்டு நறுக்கிய பச்சைமிளகாய் வதக்கி நறுக்கிய வெங்காயம் போட்டுவதங்கியவுடன் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும் உப்பு சேர்த்து காய்கறிகளைமஞசள் கலந்து ஐந்து நிமிடம். லோபிளேமில் வேக விடவும் பிறகு இரண்டாவதாக எடுத்த தேங்காய்பால் ஊற்றி காய்களை வேக வைத்து காய்கள் வெந்தவுடன் முதல் தேங்காய்பால் ஊற்றி லேசான கொதி வந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும் டேஸ்டியான குழந்தைகளுக்கும். பெரியவர்களுக்கும் பிடித்த வயிற்றில் தொண்டையில் புண்களை ஆற்றக்கூடிய தேங்காய்பால் குழம்பு தயார் அல்சர் பிரச்சனையுள்ளவர்களுக்கு இந்த குழம்பு மிக உபயோகமாக இருக்கும் நன்றி🙏🙏🙏 Kalavathi Jayabal -
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
கண்னை கவரும் கோதுமைமாவு இனிப்பு போண்டா
#cool கோதுமைமாவில் பலவிதமான உணவு பொருட்களை தயாரிக்கும் நாம் ஏன் இது போல் ஒரு ஸ்வீட் போண்டா செய்து பார்க்க கூடாது நாமும் செய்து பார்ப்போம் சுவைத்து பார்ப்போம் வாருங்கள். மோரிஸ் பச்சைவாழைப்பழம் பயன்படுத்தி கோதுமைமாவில் நாவில் ஊறும் வெல்லம் கலந்து நெய் மணக்க மணக்க ஏலக்காய்தூள் வாசனை கம கமக்க சிறது உப்பு பேக்கிங் சோடா சேர்த்து குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் சாப்பிட கூடிய பஞ்சு போன்றமெது மெது கோதுமை இனிப்பு போண்டா அனைவரும் பாராட்டும் விதத்தில் சூப்பராக சுவையாக செய்து பார்போம் வாருங்கள் Kalavathi Jayabal -
முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம். Laxmi Kailash -
நிப்பட் தட்டை முறுக்கு (Nippat thattai murukku recipe in tamil)
#depavali நிப்பட் தட்டை முறுக்கு செய்ய பச்சரிசிமாவு கோதுமை மாவு நிலக்கடலைபவுடர் பொட்டுகடலைபவுடர் வெள்ளரவை வெள்ளை எள் வரமிளகாய்தூள் உப்பு சூடு செய்தஆயில் ஊற்றி பெருங்காயதூள் சேரத்து ஒருபவுலில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊறவைத்து சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையில் அல்லது கல்லில் ஆயில் பேப்பர் வைத்து அழுத்தி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் நிப்பட் தட்டை முறுக்கு தயார் Kalavathi Jayabal -
மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌 Kalavathi Jayabal -
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார். ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்