கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k

Sahana D @cook_20361448
கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கொண்டைக்கடலை தண்ணீர் சிறிதளவு உப்பு சேர்த்து 5 விசில் விட்டு வேக வைக்கவும்.
- 2
மிக்ஸியில் ஒரு வெங்காயம் 2 தக்காளியை நைசாக அரைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- 5
பின் அரைத்த தக்காளி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து மஞ்சள் தூள் வர மிளகாய் தூள் மல்லி தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
பிறகு சீரக தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கி பின் வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
பிறகு மல்லித்தழை சேர்த்து இறக்கி சப்பாத்தி தோசை இட்லிக்கு பரிமாறவும்.
Similar Recipes
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை சாதம் (chickpeas rice) (Kondakadalai saatham recipe in tamil)
#ga4 week 6 Sharadha (@my_petite_appetite) -
-
-
-
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13645631
கமெண்ட் (18)